மா பாவி நான்‌ எனைத்தேடியே – Maapavi Naan Enaitheadiyae

Deal Score0
Deal Score0

மா பாவி நான்‌ எனைத்தேடியே – Maapavi Naan Enaitheadiyae

மா பாவி நான்‌ எனைத்தேடியே
இயேசு நீர்‌ வந்தீர்‌ ஐயா.
என் பாவம்‌ போக்கி என்‌ சாபம்‌ நீக்கி சந்தோஷம் தந்தீர் ஐயா

அடைக்கலமே அதிசயமே
அரணான‌ என்‌ கோட்டையே
பாசம்‌ நீரே என்‌நேசம் நீரே
என் அன்பிற்க்கு உரியவரே

1) பாவமென்னும்‌ சோதோமிலே
என்னை நீர்‌ கண்டீர்‌ ஐயா
நேரமில்லை என்று சொல்லி
என்‌ கரம்‌பிடித்து இழுத்தீர் ஐயா

பாடல் நீரே என்‌ ஆடல் நீரே
நான்‌ காணும் காட்சி நீரே
ஊடல் நீரே என்‌ தேடல் நீரே
என்‌ வாழ்வின்‌ மணவாளரே

2) தாகம்‌ என்று நான்‌ சொன்னால் போதும்‌
கன்மலையாய் நின்றீர் ஐயா
பசி என்று நான்‌ சொன்னால் போதும்
புது மன்னாவை தருவீர் ஐயா
அடைக்கலமே அதிசயமே
அரணான‌ என்‌ கோட்டையே
பாசம்‌ நீரே என்‌நேசம் நீரே
என் அன்பிற்க்கு உரியவரே.

Maapavi Naan Enaitheadiyae song lyrics in English

Maa pavi Naan Enaitheadiyae
Yesu Neer Vantheer Aiya
En paavam pokki
En saabam Neekki santhosam Thantheer Aiya

Adaikkalamae Athisayame
Aranana En kottaiyae
Paasam neerae En Nesam Neerae
En Anbirkku Urivarae

1.Paavamennum sothomilae
Ennai Neer Kandeer Aiya
Neramillai Entru solli
En Karampidithu Ilutheer Aiya

Paadal neerae En Aadal Neerae
Naan Kaanum Kaatchi Neerae
Oodal Neerae En Thedal Neerae
En Vaalvin manvalarae

2.Thaagam Entru Naan Sonnaal Pothum
Kanmaiyaal Nintreer Aiya
Pasi Entru Naan Sonnaal Pothum
Puthu Mannavai Tharuveer Aiya
Adaikkalam Athisaymae
Arasanana En Koattaiyae
Paasam Neerae En Nesam Neerae
En Anbirkku Uriyavarae

godsmedias
      Tamil Christians songs book
      Logo