Kulanthaikalai Varavidinga Vbs song lyrics – குழந்தைகளை வரவிடுங்க
Kulanthaikalai Varavidinga Vbs song lyrics – குழந்தைகளை வரவிடுங்க
குழந்தைகளை வரவிடுங்க என்று சொன்னீங்க
குசியானம் குட்டிசு எல்லாம் அப்பா இயேசப்பா
நான் கொஞ்சி கேட்ட ஓடி வந்தீங்க
அன்பு முத்தம் தந்தீங்க
என்ன பெத்த அப்பா அம்மா எனை மறந்தாலும்
மறக்காத சாமி நீங்க தானப்பா
நீங்க என்னோடு இருந்தால் எனக்கு ஆதாயம்
அன்பு என்றால் என்னவென்று சொல்லித் தந்தீங்க
அந்த அன்புக்காக உங்களோட உயிரத் தந்தீங்க
நான் உங்களைப் போலவே முழுமனதோடு
காணும் எல்லாரையும் நேசிக்க சொல்லித் தாருங்க
Tamil Vbs song lyrics