Ondranomae song lyrics – ஒன்றானோமே
Ondranomae song lyrics – ஒன்றானோமே
கோத்திரமில்லே குலமே இல்லை அவர்
ராஜ்ஜியத்திலே பாகுபாடே இல்லை -2
பாத்திரரானோம் அவர் மகிமையாலே
புத்திரரானோம் அவர் கிருபையாலே -2
சாத்தியமானதே சிலுவையால
இது சாத்தியமானதே சிலுவையால
ஒன்றானோமே ஒன்றானோமே
தேவ பிள்ளைகளாய் நாமும் மாறினோமே
ஒன்றானோமே ஒன்றானோமே
தேவன் கொடுத்தாரே நமக்கு சுதந்திரமே – கோத்திரமில்லை
கிறிஸ்துவே தலையாய் இருக்கிறாரே
அவரே எல்லோரிலும் வாழ்கிறாரே -2
மீட்கப்பட்டோம் அவர் இரத்தத்தாலே
நாம் சேர்க்கப்பட்டோம்
அவர் சித்தத்தாலே அங்கங்கள் பலமாய் இருந்தாலும்
ஒரே சரீரமாய் நம்மை அவர்
இணைத்தாரே இணைத்தாரே
ஒன்றானோமே ஒன்றானோமே
தேவ பிள்ளைகளாய் நாமும் மாறினோமே
ஒன்றானோமே ஒன்றானோமே
தேவன் கொடுத்தாரே நமக்கு சுதந்திரமே – – கோத்திரமில்லை
எக்காள சத்தங்கள் தொனிக்கையிலே
திக்கெட்டும் கூடும் அவர் ஜனமே -2
ராஜாதி ராஜனாய் வருகையிலே
அவர் ஜனமாய் எதிர்கொள்வோம் நடுவானிலே
சபையாக சந்திப்போம்
மணவாளனை ஒரே சரீரமாய் நாம்
மணவாட்டியாகிடவே
ஒன்றானோமே ஒன்றானோமே
தேவ பிள்ளைகளாய் நாமும் மாறினோமே
ஒன்றானோமே ஒன்றானோமே
தேவன் கொடுத்தாரே நமக்கு சுதந்திரமே – – கோத்திரமில்லை
Kothiram illai kulamae illai
Kothiramilla kulamae illa song lyrics by AL Sekar ,Joel Thomasraj