Konjam Kelunga christmas song lyrics – கொஞ்சோ கேளுங்க

Deal Score0
Deal Score0

Konjam Kelunga christmas song lyrics – கொஞ்சோ கேளுங்க

லா… ல ல லா
ல ல லா(2)
லா… ல ல லா
ல ல லா(2)

அண்னே அக்கா தம்பி தங்கா கொஞ்சம் கேளுங்க இயேசு சாமி பெத்தலயில் பிறந்துட்டாருங்க
ஏழ்மையின் கோலமாய் தாழ்மையின் ரூபமாய் இராஜாதி இராஜனும் பிறந்தார் இன்று

தந்தானே தந்தானே தந்தானே(2)

சா ச சா ச சா ச சா ச ச ரி க ச ரி(2)
சா ச சா ச சா ச சா ச ம க ம ப க ரி க சா…

  1. கட்டிலும் இல்லை அங்கு தொட்டிலும் இல்லை இயேசு சாமி பிறந்தார் இன்றே(2)
    உள்ளறை மீதிலே முன்னினை நடுவிலே தீவனை தொட்டிலில் பிறந்தார் இன்றே(2) -தந்தானே
  2. பஞ்சனை இல்லை அங்கு மெத்தையும் இல்லை இயேசு சாமி பிறந்தார் இன்றே(2)
    ஈசாயின் துளிரே நம்பிக்கை தளிரா மனுக்குலம் மீட்கவே பிறந்தார் இன்றே (2) -தந்தானே

தேவ குடும்பமாய் பாட வந்தோம்
நற்செய்தி அறிவித்துக் கூறிட வந்தோம்(2)
மன்னாதி மன்னன் இயேசு மனுவாக வந்தார்
விண்ணாளும் தேவன் இன்று மகனாக பிறந்தார்

Halleluyaa Halleluyaa (2)

We want to wish you a Merry Christmas !!
We want to wish you a Happy New Year!!

தேவ… குடும்பமாய் பாட வந்தோம்
நற்செய்தி அறிவித்துக் கூறிட வந்தோம்…

    Jeba
        Tamil Christians songs book
        Logo