கிருபை தாருமே – Kirubai Tharumae

Deal Score0
Deal Score0

கிருபை தாருமே – Kirubai Tharumae Tamil Christian songs lyrics Written, composed and Sung by Pastor Jeswin Samuel. Bethesda Church

கிருபை தாருமே
கிருபை தாருமே
கிருபை தாருமே
இயேசுவே

புது கிருபை தாருமே
புதிய நாளுக்குள் நடத்திடுமே
புது கிருபை தாருமே
புதிய நாளுக்குள் நடத்திடுமே
சோர்ந்து போகாமல் நிலைத்து நிற்க கிருபை தாருமே
சோந்து போகாமல் நிலைத்து நிற்க கிருபை தாருமே
இயேசுவே எந்தன் இயேசுவே புது கிருபை தாருமே
இயேசுவே எந்தன் இயேசுவே புது கிருபை போதுமே
இயேசுவே எந்தன் இயேசுவே புது கிருபை தாருமே
இயேசுவே எந்தன் இயேசுவே உன் கிருபை போல்

கடினமான நேரங்களில் சோர்வெஎன்னை
ஆட்கொள்கையில் கடினமான
நேரங்களில் சோர்வெஎன்னை
ஆட்கொள்கையில் எனக்கொள்ள
ஜெயம் கொள்ள உந்தன் கிருபை தாருமே

கொள்ள ஜெயம்
உந்தன் கிருபை தாருமே
ஓ இயேசுவே எந்தன் இயேசுவே உன் கிருபை தாருமே
இயேசுவே எந்தன் இயேசுவே உன் கிருபை போதுமே
இயேசுவே எந்தன் இயேசுவே புது கிருபை தாருமே
இயேசுவே எந்தன் இயேசுவே உன் கிருபை போதுமே

தகுதி இல்லாமல் இருந்த எங்களை உம்முடைய
கிருபை நடத்துங்க அப்பா உம்முடைய கிருபை
இந்த நாளிலே எங்களுக்கு போதும் உம்முடைய
கிருபை எங்களை நடத்துவதாக

தகுதி இல்லாமல் இருந்த என்னை தகுதியாக்கியது
உன் கிருபை தகுதி இல்லாமல் இருந்த என்னை தகுதியாக்கியது
உன் கிருபை நடத்திடுவேன்
என்னையுமே உன் புதிய கிருபையால் நடத்திடுவேன்
என்னையுமே உந்தன் புதிய கிருபையால்
இயேசுவே எந்தன் இயேசுவே கிருபை கிருபை
இயேசுவே எந்தன் இயேசுவே புது கிருபை போதுமே
இயேசுவே எந்தன் இயேசுவே புது கிருபை தாருமே
இயேசுவே எந்தன் இயேசுவே உம் கிருபை போதுமே

பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடவேன்
புதிய வரங்கள் பெற்றிடவே
பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடவேன்
புதிய வரங்கள் பெற்றிடவேன்
வார்த்தையால் நான் நிலைத்திட புது கிருபை தாருமே
வார்த்தையால் நான் நிலைத்திட கிருபை தாருமே
இயேசுவே எந்தன் இயேசுவே கிருபை தாருமே
இயேசுவே எந்தன் இயேசுவே கிருபை போதுமே
இயேசுவே எந்தன் இயேசுவே கிருபை தாருமே
இயேசுவே எந்தன் இயேசுவே கிருபை போதுமே
ஆம் தகப்பனே எங்குடைய பலவீனத்தில உம்முடைய
பலன் பூரணமாய் விளங்கும் உம்முடைய கிருபை
போதும் என்கிற வார்த்தையின் படி இந்த
பாடலை கேட்டு கொண்டிருக்கிற ஒவ்வொரு
பிள்ளைகளுடைய வாழ்க்கையிலும் ஒரு புதிய
கிருபையை நீர் ஊற்றுவீராக ஜீவனுள்ள
நாளெல்லாம் நன்மையும் கிருபையும் அவர்களை
தொடர வேண்டும் என்று சொல்லி நான்
வேண்டிக்கொள்கிறேன் அவருடைய பலவீனங்கள்
மாறுவதாக கஷ்டங்கள் மாறுவதாக ஒரு புதிய
பலன் அடைய வேண்டும் என்று சொல்லி நான்
வேண்டிக்கொள்கிறேன் இயேசுவே
ஓ இயேசுவை
இயேசுவே இயேசுவே கிருபை போதுமே

கிருபை தாருமே song lyrics, Kirubai Tharumae song lyrics, Tamil songs

Kirubai Tharumae song lyrics in English

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘கிருபை தாருமே – Kirubai Tharumae’ by Pastor Jeswin Samuel.
  • The song emphasizes themes of divine grace and support from Jesus during difficult times.
  • It expresses the importance of grace in transforming lives and providing strength.
  • The lyrics are rich with repetitions and pleas for Jesus’s guidance and new beginnings.
Jeba
      Tamil Christians songs book
      Logo