Kiristhu Yesu Enakku Jeevan song lyrics – கிறிஸ்து இயேசு எனக்கு ஜீவன்
Kiristhu Yesu Enakku Jeevan song lyrics – கிறிஸ்து இயேசு எனக்கு ஜீவன்
கிறிஸ்து இயேசு எனக்கு ஜீவன் சாவு ஆதாயம்
உயர்வோ, தாழ்வோ, துன்பம்,
பசியோ பிரிக்க முடியாது-2
வாழ்வது அது ஒரே முறை
வாழ்ந்து முடிப்பேன் ஜெயமாக
இருப்பது ஒரே ஒரு உள்ளம்
கொடுப்பேன் அதையும் இயேசுவுக்கே-2
- ஜீவன் ஒன்று, வாழ்வும் ஒன்று நோக்கமும் ஒன்று
கிறிஸ்துவுக்காய் வாழ்ந்து முடிக்க அர்ப்பணித்தேன் இன்று
இருளின் விலங்கு முறித்து எறிந்தார் விடுதலை செய்தார்
நரகம் நோக்கி ஓடிய எனக்கு புதிய வாழ்வு தந்தார் - பாவம் வெறுத்து, சிலுவை சுமந்து பயணம் செல்லுகின்றேன்
உலக வேஷம்,மாயை எதையும் திரும்பிப் பார்க்க மாட்டேன்
சோதனை துன்பம் சூழ்ந்திடும் நேரம் துதித்து ஜெயமெடுப்பேன்
சுற்றியே நிற்கும் அக்கினி மதிலாம் இயேசுவை சார்ந்து கொள்வேன்
Kiristhu Yesu Enakku Jeevan song lyrics in english
Kiristhu Yesu Enakku Jeevan Saavukku Aathayam
Uyarvo Thazhvo Thunbam
Pasiyo Prikkka Mudiyathu -2
Vaalvathu Athu Orae Murai
Vaalnthu Mudippean Jeyamaga
Iruppathu Orae Oru Ullam
Koduppean Athaiyum yesuvukkae -2
1.Jeevan Ontru vaalvum ontru nokkamum Ontru
Kiristhuvukkaai Vaalnthu Mudikka Arppanithean Intru
Irulin Vilangu Murithu Erinthaar Viduthalai Seithaar
Naragam Nokki Oodiya Enakku Puthiya Vaalvu thanthaar
2.Paavam Veruthu Siluvai Sumanthu Payanam Sellukintrean
Ulaga Vesham maayai ethaiyum Thirumbi paarkkamattean
Sothanai Thunbam Soolnthidum Nearam thuthithu Jeyameduppean
Suttriyae Nirkum Akkini Mathilaam Yesuvae Saarnthu Kolvean
Dr. ஜெயராணி “