Kearubin serabingal Ooivintri Song lyrics – கேருபீன் சேராபீன்கள்

Deal Score0
Deal Score0

Kearubin serabingal Ooivintri Song lyrics – கேருபீன் சேராபீன்கள்

கேருபீன் சேராபீன்கள்
ஓய்வின்றி உம்மைப் போற்றுதே
பூலோக திருச்சபையெல்லாம்
ஓய்வின்றி உம்மைப் போற்றிட

நீர் பரீசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
எங்கள் பரலோக ராஜாவே
இந்த வானம் பூமியுள்ள யாவும்
உந்தன் நாமத்தை உயர்த்தட்டுமே

  1. பூமியனைத்திலும் உந்தன் மகிமை
    நிறைந்து வழிகின்றதே
    ஆலயத்திலும் உந்தன் மகிமை
    அலையலையாய் அசைகின்றதே
    துதிகன மகிமைக்குப் பாத்திரர்
    எல்லாப் புகழும் உமக்குத் தானே
  2. வானம் உமது சிங்காசனம்
    பூமி உந்தன் பாதபடி
    நாங்கள் உந்தன் தேவ ஆலயம்
    நீர் தங்கும் தூய ஸ்தலம்
    சகலமும் படைத்த என் தேவா
    நீர் நித்திய சிருஷ்டிகரே
  3. பரலோகத்தில் உம்மையல்லால்
    யாருண்டு தேவனே
    பூலோகத்தில் உம்மைத்தவிர
    வேறொரு விருப்பமில்லை
    என்றும் உம்மோடு வாழ
    என்னை உமக்காய் தெரிந்தெடுத்தீர்

Kearubin serabingal Ooivintri Song lyrics in english

Kearubin serabingal Ooivintri
Ummai Pottruthae
Boologa Thirusabai Ellaam
Ooivintri Ummai pottrida

Neer parisuththar parisuththar parisuththar
Engal Paraloga Rajavae
Intha Vaanam Boomiyulla Yavum
Unthan Naamaththai Uyarthattumae

1.Boomiyanaithilum Unthan magimai
Nirainthu Vazhikinreathae
Aalayaththilum Unthan magimai
Alaiyalaiyaai Asaikintrathae
Thuthikana Magimaiyai Paathirar
Ella Pugalum Umakkuthanae

2.Vaanam Umathu singasanam
Boomi Unthan Paathapadi
Naangal Unthan Deva Aalayam
Neer Thangum Thooya Sthalam
Sagalamum Padaitha En Deva
Neer Niththiya Shirustikarae

3.Paralogaththil Ummaiyallaal
Yaarundu Devanae
Boologaththil Ummaithavira
Veroru Viruppamillai
Entrum Ummodu Vaazha
Ennai Umakkaai Therinthedutheer

pas, சந்திரசேகரன் (இலங்கை)
R-Disco Fusion T-120 Gm 2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo