கவலைகள் தீர்ப்பார் – kavalaigal Theerpar
கவலைகள் தீர்ப்பார் கன்மலையின் – kavalaigal Theerpar Kanmaliyin Devan Tamil Christian song lyrics,tune composed by Michael Samraj. Composer Thought.
பல்லவி
கவலைகள் தீர்ப்பார் கன்மலையின் தேவன்
கருத்துடன் காப்பார் மகிமையின் தேவன்
அனுபல்லவி
பாடித் துதிப்பேன் பரவசத்துடன்
ஜீவாதிபதி இயேசு சிந்தை மகிழ்ந்திட
சரணம் – 1
பாடுகள் நோவுகள் பஞ்சம் பசியினை
பட்சமாய் நோக்கி பரிவுடன் தீர்ப்பார்
இரட்சகன் இயேசு நாதனே
பாடித் துதிப்பேன் பரவசத்துடன்
ஜீவாதிபதி இயேசு சிந்தை மகிழ்ந்திட
சரணம் – 2
சோதனைத் துன்பங்கள் வஞ்சம் பகையினை
துச்சமாய் ஆக்கிக் கனிவுடன் காப்பார்
தூயவர் இயேசு இராஜனே
பாடித் துதிப்பேன் பரவசத்துடன்
ஜீவாதிபதி இயேசு சிந்தை மகிழ்ந்திட
kavalaigal Theerpar Song lyrics in English
kavalaigal Theerpar Kanmalaiyin Devan
Karuthudan Kaappaar Magimaiyin Devan
Paadi Thuthippean Paravasathudan
Jeevathipathu Yesu Sinthai Magilnthida
1.Paadugal Novugal Panjam Pasiyinai
Patchamaai Nokki Parivudan Theerppaar
Ratchakan Yesu Naathanae
Paadi Thuthippean Paravasathudan
Jeevathipathi Yesu Sinthai Magilnthida
2.Sothanai Thunbangal Vanjam Pagaiyinai
Thutchamaai Akki Kanivudan Kaappaar
Thooyavar Yesu Rajanae
Paadi thuthippean Paravasathudan
Jeevathipathi Yesu Sinthai Magilnthida
கவலைகள் தீர்ப்பார் song lyrics, kavalaigal Theerpar song lyrics.