கர்த்தருக்கு பயந்து – Kartharuku Bayanthu
கர்த்தருக்கு பயந்து – Kartharuku Bayanthu Tamil christian song lyrics, Written, Tune and sung by Pas.Jacob N Ravikumar ,Bethel Geethangal ,Chennai.
கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடப்பவன்
எவனோ அவனே பாக்கியவான் – 2
உன் கைகளின் பிரியாசத்தை நீ சாப்பிடுவாய்
உனக்கு பாக்கியமும் நன்மையும்
உண்டாயிருக்கும் – கர்த்தருக்கு
உன் மனைவி உன் வீட்டோரத்தில் திராட்சை கொடி
உன் பிள்ளைகள் உன் பந்தியில்
ஒலிவக்கன்றுகள் – கர்த்தருக்கு
சீயோனிலிருந்து கர்த்தர் உன்னை வாழ்த்திடுவார்
எருசலேமின் வாழ்வை நீயும் கண்டிடுவாய் – கர்த்தருக்கு
உன் பிள்ளைகளின் பிள்ளைகளை கண்டிடுவாய்
இஸ்ரவேலின் சமாதானம் கண்டிடுவாய்.
கர்த்தருக்கு பயந்து song lyrics
Kartharuku Bayanthu song yrics
Tamil Songs
Kartharuku Bayanthu song lyrics in English
Kartharuku Bayanthu Avar Vazhikalil Nadappavan
Evano Avano Baakkiyavaan -2
Un Kaikalin Piriyasaththai Nee Saappiduvaai
Unakku Bakkiyamum Nanmaiyum
Undayirukkum – Kartharukku
Un Manaivi Un Veettoraththil thiratchai kodi
Un Pillaigal Un Panththiyil
Olivakantrugal – kartharukku
Seeyonilirunthu Karthar Unnai Vaalthiduvaar
Erusalemin Vaalvaiyum Neeyum Kandiduvaai – Kartharukku
Un Pillaikalain Pillaikalai Kandiduvaai
Isravelain Samthanam Kandiduvaai.