Kartharin Senaiye Elumbu song lyrics – கர்த்தரின் சேனையே

Deal Score0
Deal Score0

Kartharin Senaiye Elumbu song lyrics – கர்த்தரின் சேனையே

கர்த்தரின் சேனையே எழும்பு
கர்த்தருக்காய் எழும்பு
காத்திருக்கிறார் எழும்பு
கன்மலையாய் எழும்பு – 2

அக்கினியாய் எழும்பு
அபிஷேகத்தோடு எழும்பு
வெண்கல கதவை உடைத்து
வெற்றியோடு எழும்பு – 2
(கர்த்தரின்…..)

  1. இருளின் அதிகாரம் எதிர்த்திட எழும்பு
    புண்ணியங்கள் அறிவிக்க சந்ததியாய் எழும்பு – 2 (கர்த்தரின்…..)
  2. கர்த்தரின் பட்டயத்தால் எதிர்த்திட எழும்பு
    கர்த்தரின் சத்துவத்தால் சுதந்திரக்க எழும்பு – 2 (கர்த்தரின்…..)
  3. ஒளியை தரித்துகொண்டு உப்பாக எழும்பு
    ஒருவராய் அதிசயம் செய்வாரே எழும்பு – 2
    (கர்த்தரின்…..)

Kartharin Senaiye Elumbu Tamil Christian song lyrics

Jeba
      Tamil Christians songs book
      Logo