Kartharil Manamagilchiyaai iruppean song lyrics – கர்த்தரில் மனமகிழ்ச்சியாய்
Kartharil Manamagilchiyaai iruppean song lyrics – கர்த்தரில் மனமகிழ்ச்சியாய்
கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் இருப்பேன்
அவர் என் வேண்டுதல்கள்
நிறைவேற்றுவார் – 2
என் வழிகள் அவர் அறிந்திருக்க
அவரில் முற்றிலுமாய் நம்பிக்கை கொள்வேன் – 2
மகிழ்ந்திருப்பேன் நான் மகிழ்ந்திருப்பேன்
கர்த்தரில் என்றும் நான் மகிழ்ந்திருப்பேன் இருப்பேன் – 2
- உன்னதர் மறைவினில் நான் இருக்க
வல்லவர் என்னை தாங்கி நடத்துகின்றார் – 2
அஞ்சிடேன் என் பட்சம் அவர் இருக்க
ஆபத்தில் அவரே என் துணையானார் – 2 - என் முன் சென்றிடும் தகப்பன் அவர்
பாதைகள் எல்லாம் நேராக்குவார் – 2
எதிரான சூழ்ச்சியை முறியடித்து
உயரத்தில் (சிகரத்தில்) என்னை நிறுத்தி வைப்பார் – 2
Kartharil Manamagilchiyaai iruppean Tamil christian song lyrics in English
Kartharil Manamagilchiyaai iruppean
Avar en veanduthalkal
Niraivettruvaar -2
En Vazhigal avar arinthirukka
Avaril muttrilumaai nambikkai kolvean -2
Magilnthiruppean Naan Magilnthiruppean
Kartharil Entrum Naan Maglinthiruppean Iruppean -2
1.Unnathar maraivinil naan Irukka
vallavar ennai thaangi nadathukintraar-2
Anjidean en Patcham avar Irukka
Aabaththil Avarae en thunaiyanaar-2
2.En mun sentridum thagppan avar
paathaigal ellam nearakkuvaar-2
Ethirana soozhchiyai muriyadithu
Uyarththil (sigaraththil) ennai niruthi vaipaar -2