கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum

Deal Score0
Deal Score0

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் யாவருக்கும்
நன்மைக்காக யாவையுமே
செய்திடுவார் நிச்சயமே –2

chorus
சோர்ந்து போகவே வேண்டாம்
கலங்கிடவே வேண்டாம்
நன்மைக்காக யாவையுமே
செய்திடுவார் நிச்சயமே – 2– சோர்ந்து

ஏன் என்று கேட்பதற்கும் உரிமை இல்லை
எதற்காக நடந்ததென்றும் புரியவில்லை – 2
எப்படி நடக்கும் என்றும் தெரியவில்லை
நன்மைக்காக யாவையுமே
செய்திடுவார் நிச்சயமே -2 – (சோர்ந்து)

ஏன் விழுந்தேன் படுகுழியில் தெரியவில்லை
எதற்காக கைவிடப்பட்டேன் புரிய வில்லை –2
கலங்கி தவித்த யோசேப்பை உயர்த்தினவர்
நன்மைக்காக யாவையுமே
செய்திடுவார் நிச்சயமே .-2 – சோர்ந்து — கர்த்தரிடத்தில்

ஏன் என்னை அழைத்தார் என்று தெரியவில்லை
எதற்காக பாடுகள் வந்ததும் புரியவில்லை
கலங்கி தவித்த தாவீதை உயர்த்தினவர்
நனமைக்காக யாவையுமே

செய்திடுவார் நிச்சயமே .
Seidhiduvaar nitchayame- (சோர்ந்து )—

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் யாவருக்கும்
Kartharidathil anbu koorum yavarukkum
நன்மைக்காக யாவையுமே
Nanmaikaaga yavayume
செய்திடுவார் நிச்சயமே
Seidhiduvaar nichayame–2

Kartharidathil anbu koorum song lyrics in english

Kartharidathil anbu koorum yavarukkum
Nanmaikaagave yavayume
Seidhiduvaar nichayame-2

Sorndhu pogave vendaam
Kalangidave vendaam
Namaikagave yavayume
Seodhiduvaar nichayame 2

Yen enru ketpadarkkum urimai illai
Edarkaaga nadandhadenrum puriyavillai-2
Eppadi nadakkum enrum theriavillai
Nanmaikkaga yavayume
Seiduvaar nitchayame

En vizhunden padukuzhiyi theriavillai
Edarkaaga kaividapatten puriyavillai -2
Kalangi thavitha yoseppai uyarthinavar
Nanmaikaakga yavayume
Seididuvaar nichayame-2

En ennai azhaithaar enru theriyavillai
Edarkaaga paadugal vandhadhum puriyavillai-2
Kalangi thavitha dhaveedhai uyarthinavar
Nanmaikaaga yavayume

Jeba
      Tamil Christians songs book
      Logo