Kartharai Thuthipathum Keerthanam – கர்த்தரைத் துதிப்பதும் கீர்த்தனம்

Deal Score+1
Deal Score+1

Kartharai Thuthipathum Keerthanam – கர்த்தரைத் துதிப்பதும் கீர்த்தனம்

கர்த்தரைத் துதிப்பதும் கீர்த்தனம்
பண்ணுவதும் பலியிலும் மேலானது
அவரின் நாமத்தை பாடிக் கொண்டாடுங்கள்
அதுவே நலமானது

  1. நம்முடைய ஆண்டவர் பெரியவராவார்
    மகா பெலமுள்ளவர்
    அவரின் அறிவு அளவில்லாதது
    அவரையே புகழ்ந்திடுவோம்
  2. தண்ணீரைக் கடந்தும் தீயினில் நடந்தும்
    சேதமின்றிக் காத்தவர்
    சேனையின் தேவன் நம்முடனிருந்து
    ஜெயமுடன் நடத்திடுவார்
  3. துதித்தலே இன்பமும் ஏற்றதுமாகும்
    துதித்தே மகிழ்ந்திருப்போம்
    எருசலேமே உன் கர்த்தரை ஸ்தோத்திரி
    சீயோனே உன் தேவனைத் துதி

Kartharai Thuthipathum Keerthanam song lyrics in English

Kartharai Thuthipathum Keerthanam
Pannuvathum Paliyilum Melanathu
Avarin Naamaththai Paadi kondadungal
Athuvae Nalamanathu

1.Nammudaiya Aandavar Periyavaraavaar
Mahaa Belamullavar
Avarin Arivu Alavillathathu
Avaraiyae Pugalnthiduvom

2.Thanneerai kadanthum Theeyinil Nadanthum
Seathamintri Kaaththavar
Seanaiyin devan nammudanirunthu
Jeyamudan nadaththiruvaar

3.Thuthithalae inbamum Yeattrathumaagum
Thuthithae Magilnthiruppom
Erusalamae un Kartharai sthosthiri
Seeyonai un devanae thuthi

Kartharai Thuthipathum Keerthanam lyrics, Kartharai thithipom lyrics, Kartharai keerthanam pannuvom lyrics

ஜெபம் தேவ கரத்தை அசைக்கிறது, ஆராதனை தேவனையே அசைக்கிறது.

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo