Kartharai Nokki Kaathirupporkku – கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு
Kartharai Nokki Kaathirupporkku – கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு
கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு
வெட்கம் என்பதில்லையே
செவியை சாய்த்து பதிலைத் தந்தார்
மா மன்னன் இயேசுவை ஸ்தோத்திரிப்பேன்
- இந்த ஏழை கூப்பிட்டான் – அவன்
இடுக்கண் யாவும் நீக்கினீர்
தூதர் இறங்கி பாளயம்
துன்பங்கள் என் வாழ்வில் நீக்கினீரே - உம்மைத் துதிக்கும் ஸ்தோத்திரம்
எந்தன் வாயில் என்றும் தங்கிடும்
எந்தன் ஆத்மா மகிழ்ந்திடும்
என்றென்றும் எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன் ‘ - நீதிமானின் தேவன் நீர்
அவன் துன்பம் யாவும் நீக்குவீர்
அழைக்கும்போது பதில் தந்து
அன்பாக நீரே வந்தீரையா - சிங்கக்குட்டி வாட்டும் – என்றும்
தேவ ஜனங்கள் சோர்ந்திடார்
குறைவு என்றும் இல்லையே
நிறைவு எந்நாளும் தங்கிடுமே
Kartharai Nokki Kaathirupporkku song lyrics in english
Kartharai Nokki Kaathirupporkku
Vetkam enbathillaiyae
Seaviyai saaithu pathilai thanthaar
maa mannan yesuvai sthostharippean
1.Intha yealai kooppittaan avan
idukkan yaavum neekkineer
Thoothar irangi paalaiyam
thunbangal en vaalvilae neejjineerae
2.Ummai thuthikkum sthosthiram
Enthan vaayil entrum thangidum
enthan aathma magilnthidum
entrentrum ennaalum sthostharippean
3.Neethimaanin devan neer
avan thunbam yaavum neekkuveer
alaikkum pothu pathil thanthu
anbaga neerae vantheeraiya
4.Singakutti vaattum entrum
deva janangal soarnthidaar
kuraivu entrum illaiyae
nirauvu ennalum thangidumae
Kartharai Nokki Kaathirupporkku lyrics, kartharai nokki kathirupean lyrics