Kartharai Ekkalamum Sthotharithu – கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்திரித்து

Deal Score+1
Deal Score+1

Kartharai Ekkalamum Sthotharithu – கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்திரித்து

கர்த்தரை எக்காலமும்
ஸ்தோத்திரித்து பாடுவேன்
அவர் துதி என் வாயிலிருக்கும் -2

  1. கர்த்தருக்குள் எந்தன் ஆத்துமா
    மேன்மையினால் நிறைந்து நிற்குதே
    கனம் மகிமை அவர்க்கு உரியதே
  2. இந்த ஏழை அவரைக் கூப்பிட்டான்
    இறங்கி வந்தே பதில் கொடுத்தாரே
    இடுக்கண் எல்லாம் நீக்கி விட்டாரே
  3. வாதை துன்பம் வந்த வேளையில்
    பாதை காட்டி என்னைத் தேற்றினார்
    வலக்கரத்தால் தாங்கிக் கொண்டாரே
  4. என் சத்தத்தை உயர்த்தி கெஞ்சினேன்
    என் தேவனிடத்திலேயே கெஞ்சினேன்
    அவர் எனக்கு செவி கொடுத்தாரே

Kartharai Ekkalamum Sthotharithu song lyrics in english

Kartharai Ekkalamum Sthotharithu Paaduvean
Avar Thuthi En Vaayilirukkum -2

1.Kartharukkul Enthan Aathma
Meanmaiyinaal Nirainthu Nirkuthae
Ganam Magimai Avarkku Uriyathae

2.Intha Yealai Avarai kooppittaan
Irangi vanthae Pathil kodutharae
Idukkan ellam neekki vittarae

3.Vaathai thunbam vantha vealaiyil
Paathai kaatti Ennai theattrinaar
Valakkarathaai Thaangi kondarae

4.En Saththathai uyarthi kenjinean
En Devanidathilayae Kenjinean
Avar enakku seavi kodutharae

Kartharai Ekkalamum Sthotharithu lyrics,Kartharai ekkaalamum lyrics,
Ekkalamum Kartharai sthostharithu lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo