Karthar Yesu Paalanaga christmas song lyrics – கர்த்தர் இயேசு பாலனாக

Deal Score0
Deal Score0

Karthar Yesu Paalanaga christmas song lyrics – கர்த்தர் இயேசு பாலனாக

கர்த்தர் இயேசு பாலனாக பூமியிலே பிறந்தார் ஐயா -2

கன்னி மரியின் மடியில் பிறந்தார் ஐயா மாட்டு தொழுவத்தில் உதித்தாரையா -2 கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கர்த்தரேசு பாலனாக பிறந்தார் இன்று.

  1. ஏஞ்சல்ஸ் வானத்துல தோன்றினரே மேப்பருக்கு நற்செய்தி கூறினரே.
    Star ஒன்னு வானத்துல தோன்றினதே. சாஸ்திரிக்கு வலியை காட்டினதே.
    வந்தனரே பணிந்தனரே.
    வந்தனரே தொழுதனரே
    மாட்டுத் தொழுவில் ரட்சகரை கண்டனரே. கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம். கர்த்தரேசு பாலனாக பிறந்தார் என்று
  2. கிறிஸ்மஸ் ஐ ஹேப்பியாக கொண்டாடுவோமே
    ஏழைக்கு உதவி செய்து கொண்டாடுவோமே இந்த சிறியோர்க்கு எதை நீ செய்கின்றாயோ. அதை எனக்கே செய்கிறேன் என்று சொன்னார் ஐயா.
    பாவிகளை இரட்சிக்கவே பிறந்தாரையா
    நம்மை பரிசுத்தமாய் மாற்றிடவே உதித்தாரையா இதுதான் உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.
    இதுதான் சூப்பரான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.
    கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம். கர்த்தரேசு பாலனாக பிறந்தார் இன்று .
    -கர்த்தர் இயேசு

Karthar Yesu Paalanaga kondaduvom Tamil christmas song lyrics

    Jeba
        Tamil Christians songs book
        Logo