karthar periyavar entrum paadiduven song lyrics – கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன்
Deal Score0
Shop Now: Bible, songs & etc
karthar periyavar entrum paadiduven song lyrics – கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன்
கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன்
கர்த்தர் பெரியவர் என் வாழ்வில்
உயர்த்திடுவேன்
- உண்மையுள்ள தேவன் பொய் சொல்லுவதே இல்லை
எனக்கு குறித்த யாவையும்
நிச்சயமாய் நிறைவேற்றுவார் - (என் )கரத்தை பிடித்து நடத்திடும்
கிருபையின் தகப்பன் நீரே
அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய்
சகலத்தையும் நிறைவேற்றுவீர் - சிரியவன் என்னை அழைத்தீர்
உம் தரிசனம் எனக்குள்ளே வைத்தீர்
அழிக்க நினைத்த என்னை
அரியணையில் நீர் ஏற்றினீர்