கர்த்தர் எனது பட்சத்தில் – Karthar Enathu Patchaththil

Deal Score0
Deal Score0

கர்த்தர் எனது பட்சத்தில் – Karthar Enathu Patchaththil Tamil Gospel Christian song lyrics,Tune and Sung by Eva. D. Joseph Karikalan.

பாடல் வரிகள்

கர்த்தர் எனது பட்சத்தில் இருக்கின்றார்
மனிதன் (சத்துரு) எனக்கு என்ன செய்வான் -2
கவலை எனக்கு இல்லையே
தோல்வி எனக்கில்லையே -2

1) எனது இதயம் கர்த்தர் அறிவார்
அதற்குள்ளே அவர் வாசம் செய்வார் -2
தூற்றித் திரியும் ஜனத்தை பற்றி
( ஐ டோன்ட் கேர் ஐ டோன்ட் கேர் ) -2
(கவலை இல்லையே)

வெற்றி வெற்றியை
தோல்வி இல்லையே -2

2) கர்த்தரின் கரத்திற்குள்
அடங்கிடுவேன் ஏற்ற காலத்தில் உயர்த்திடுவார் -2
உயர்த்திடும் அவரால் உயர்ந்திடுவேன்
யார் அதைத் தடுத்திடுவார் -2 வெற்றி

3) எனக்கு முன்பாக கர்த்தர் இருக்க
ஆயுதம் அனைத்தும் செயல் இழக்கும் -2
தாக்க நினைத்த கூட்டங்களும்
மெர்சல் ஆகி விடும் -2
(பின்னிட்டு ஓடிவிடும்) -வெற்றி

Karthar Enathu Patchaththil Song lyrics in English

Karthar Enathu Patchaththil Irukkintraar
Manithan ( Sathru) Enakku Enna Seivaan-2
Kavalai Enakku Illaiyae
Tholvi Enakkillaiyae-2

1.Enathu Idhayam Karthar Arivaar
Atharkullae Avar Vaasam seivaar-2
Thoottri Thiriyum Janaththai Pattri
(I don’t care I don’t care)-2
Kavalai Illaiyae

Vettri Vettriyae
Tholvi Illlaiyae-2

2.Kartharin Karathirkul
Adankiduvean Yeattra Kaalaththil Uyarthiduvaar-2
Uyarthidum Avaraal Uyarnthiduvean
Yaar Athai Thaduthiduvaar-2- Vettri

3.Enakku munbaga karthar Irukka
Aayutham Anaithum Seyal ilakkum-2
Thakka Ninaitha Koottangalaum
Mersal Aagi vidum -2
Pinnittu Oodividum – Vettri

கர்த்தர் எனது பட்சத்தில் song lyrics, Karthar Enathu Patchaththil song lyrics

godsmedias
      Tamil Christians songs book
      Logo