கர்த்தர் என் மேன்மையும் – Karthar En Meanmaiyum
கர்த்தர் என் மேன்மையும் – Karthar En Meanmaiyum Tamil Christian song lyrics, Written Tune by late Apostle.Pr.M. Rajendren (Palayamkottai ) Yarrukku Anjiduvean.
கர்த்தர் என் மேன்மையும் மகிமையுமானவர்
யாருக்கு அஞ்சிடுவேன்
கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானவர்
யாருக்கு அஞ்சிடுவேன்
- நான் யாருக்கு அஞ்சிடுவேன்
1.என் முகத்தை தேடும் என்றீர்
இன்னமும் நான் அன்பு கூர்ந்து
நோக்குவேன் உம் பொன் முகமே – 2
சிலுவை நோக்கி பார்த்த கண்கள்
சூழ்நிலைகள் மாறினாலும்
வெட்கமடைந்து போவதில்லையே – 2 – கர்த்தர் என்
2.தகப்பனும் தாயும் என்னைக்
கைவிடும் வேளைவரினும்
அரவணைக்கும் உந்தன் கரமே – 2
கழுகு தன் குஞ்சுகளைப்
பறந்து காப்பது போல்
காத்த உந்தன் செட்டை தஞ்சமே – 2 – கர்த்தர் என்
3.எந்தனுக்கு விரோதமான
எரிகோவின் மதில்களைத்
தகர்த்து சாம்பலாக்கிடுவீர் – 2
எதிரிகளின் சேனைகள்
என்றும் என்னைத் தொடராமல்
பின் தொடர்ந்து வந்திடுவீர் – 2 – கர்த்தர் என்
4.காலமோ கடைசியாகி
பாவம் பாரில் படர்ந்து பெருகி
உலக வேஷம் கடந்து செல்லுதே – 2
வருகை தாமதிக்கையில்
புறாவைப் போல் சிறகிருந்தால்
பறந்து வந்து உம்மைக் காணுவேன் – 2 – கர்த்தர் என்
கர்த்தர் என் மேன்மையும் song lyrics, Karthar En Meanmaiyum song lyrics, Tamil songs
Karthar En Meanmaiyum song lyrics in English
Karthar En Meanmaiyum Magimaiyumanavar
Yaarukku Anjiduvean
Karthar En Jeevanin Belanumanavar
Yaarukku Anjiduvean – Naan Yaarukku Anjiduvean
1.En Mugaththai Theadu Entreer
Innamum Naan Anbu Koornthu
Nokkuvean Um Pon Mugamae-2
Siluvai Nokki Paartha Kangal
Soozhnilaigal Maarinalaum
Vatkamadainthu Povathillaiyae -2- Karthar
2.Thagppanum Thaayum Ennai
kaividum Vealaivarinum
Aravanaikkum Unthan Karamae-2
Kazhugu Than Kunjukalai
Paranthu Kappathu Pol
Kaatha Unthan Settai Thanjamae -2- Karthar
3.Enthanukku Virothamana
Erihovin Mathikalai
Thagarthu Saambalakkiduveer-2
Ethirkalain Seanaigal
Entrum Ennai Thodaramal
Pin Thodarnthu Vanthiduveer -2- Karthar
4.Kaalamo Kadaisiyagi
Paavam Paaril padarnthu Perugi
Ulaga Vesham Kadanthu Selluthae -2
Varugai Thamathikkaiyil
Puraivai Pol Sirakirunthaal
Paranthu Vanthu Ummai Kaanuvean -2- Karthar