Karmegam Theriyala – கார்மேகம் தெரியல

Deal Score+1
Deal Score+1

Karmegam Theriyala – கார்மேகம் தெரியல

  1. கார்மேகம் தெரியல
    பனியும் மழையும் பெய்யல
    பஞ்சக் காலம் முடியல
    எண்ணெய் மாவு குறையல
    சாறிபாத் வீட்டினிலே
    கர்த்தர் அற்புதம் செய்தார்

நாடி தேடி ஓடி வா
இயேசு அற்புதம் செய்வார்
நாடி தேடி ஓடி வா
நல்லவர் நன்மை செய்வார்

2.அடுப்பும் விறகும் இங்கில்ல
கரி நெருப்பும் மூட்டல்ல
அப்பம் இறைச்சி தடையில்ல
காகம் கொடுக்க மறுக்கல்ல
கேரீத் ஆற்றண்டை கர்த்தர் அற்புதம் செய்தார்

  1. தகனபலியாம் காளையை
    வாய்க்காலின் தண்ணீரை
    பட்சித்த அக்கினியே
    எலியாவின் தெய்வமே
    கர்மேல் பர்வதத்தில்
    கர்த்தர் அற்புதம் செய்தார்.

4.காசு பணம் துணையில்ல
பட்டம் பதவி பயனில்ல
சோதனைகள் முடியல
ஆனா கிருபை மட்டும் குறையல
எந்தன் வாழ்வினிலே
கர்த்தர் அற்புதம் செய்தார்

Karmegam Theriyala song lyrics in English

1.Karmegam Theriyala
Paniyum Mazhiyum Peiyala
Panja kaalam mudiyala
Ennai Maavu Kuraiyala
Saaripath veettinilae
Karthar Arputham seithaar

Naadi Theadi Oodi Va
Yesu Arputham seivaar
Naadi Theadi Oodi Va
Nallavar nanmai seivaar

2.Aduppum Viragum engillai
Kari neruppum moottalla
appam iraichi thadaiyillai
kaagam kodukka marukkalla
keareethi aattrandai karthar Aputham seithaar

3.Thaganapaliyaam kaalaiyai
Vaaikkaalin Thanneerai
Patchitha anniniyae
Eliyavin deivamae
karmael parvathathil
Karthar arputham seithaar

4.Kaasu panam thunaiyillai
pattam pathavi bayanilla
sothanaigal mudiyala
aana kirubai mattum kuraiyala
enthan vaalvinilae
karthar arputham seithaar

Karmegam Theriyala lyrics, Kaarmegam theriyala lyrics, carmegam Theriyala lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo