கண்ணுறங்கு சின்ன பாலா – Kannurangu Chinna Bala
கண்ணுறங்கு சின்ன பாலா – Kannurangu Chinna Bala Tamil Christmas song lyrics, written Tune, Composition: Dr. K.I.P. Brighton Joel music by Nellai Jeba.
கண்ணுறங்கு சின்ன பாலா
உனக்கு தாலாட்டு பாடிடுவேன் -2
சின்ன சின்ன மரிக்கொழுந்தே
உன்னை நான் சீராட்டி தூங்க வைப்பேன்
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிராராரிராரிரரோ -2
சாரல் அடித்தாலும்
பணியும் பொழிந்தாலும்
உன்னை வாட்டிடாது உன்னை வாட்டிடாது-2
சின்ன கண்ணே உன்னை பாடி
நான் தூங்க வைப்பேன் – 2 – ஆரிரோ
ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகங்கள்
எதை சொல்லி பாடிடுவேன் அதில்
எதை சொல்லி பாடிடுவேன் -2
உன் பெயரை சொல்லி நானும் தான்
பாட்டுப் பாடுவேன் – 2 – ஆரிரோ
கண்ணுறங்கு சின்ன பாலா song lyrics, Kannurangu Chinna Bala song lyrics, Tamil Christmas songs
Kannurangu Chinna Bala song lyrics in English
Kannurangu Chinna Bala
Unakku Thalattu Paadiduvean -2
Chinna Chinna Marikolunthae
unnai Naan seeratti Thoonga Vaippean
Aareero Aareero Aareero Aareero
Aareerarareero -2
Saaral Adithalaum
Paniyum Pozhinthalaum
Unnai Vaattidathu Unnai Vaattidathu -2
Chinna Kannae Unnai Paadi
Naan Thoonga vaippean -2- Aareero
Yelu Swarankalil Eththanai Raagangal
Ethai solli paadiduvean Athil
Ethai solli Paadiduvean -2
Un Peyarai Solli Naanum Thaan
Paattu paaduvean -2- Aareero
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘கண்ணுறங்கு சின்ன பாலா – Kannurangu Chinna Bala’.
- The song expresses soothing themes, offering lullabies to a child.
- It includes repeated phrases, showcasing a melodic structure and emotional warmth.
Estimated reading time: 2 minutes

