Kannokki Paarum devaa ennai song lyrics – கண்ணோக்கிப் பாரும் தேவா

Deal Score0
Deal Score0

Kannokki Paarum devaa ennai song lyrics – கண்ணோக்கிப் பாரும் தேவா

கண்ணோக்கிப் பாரும் தேவா என்னை
கண்ணோக்கிப் பாரும் தேவா – இயேசு தேவா – 2

அனுபல்லவி

ஒத்தாசை அனுப்பும் பர்வதமே (2)
கண்ணோக்கிப் பாரும் தேவா – (இயேசு தேவா) -2

1.அசுத்த ஆவியை எடுத்தீரே
பரிசுத்த ஆவியை கொடுத்தீரே- 2
கர்த்தாதி கர்த்தாவே அப்பா பிதாவே
உம் நாமம் எந்தன் கெம்பீரேமே- கண்ணோக்கி

2.பயமுள்ள ஆவியை எடுத்தீரே
பலமுள்ள ஆவியை கொடுத்தீரே- 2
தேவாதி தேவனே அப்பா பிதாவே
உம் பாதம் எந்தன் தஞ்சமே – கண்ணோக்கி

3.உலகத்தின் ஆவியை எடுத்தீரே
உன்னத ஆவியை கொடுத்தீரே – 2
இராஜாதி இராஜனே அப்பா பிதாவே
உம் கிருபை என்றும் போதுமே – கண்ணோக்கி

Kannokki Paarum devaa ennai song lyrics in English

Kannokki Paarum devaa ennai
Kannokki Paarum devaa ennai – Yesu Deva -2

Oththaasai Anuppum Parvathamae -2
Kannokki Paarum Deva – yesu Deva-2

1.Asuththa Aaviyai Edutheerae
Parisutha Aaviyai Kodutheerae -2
Karthathi Karthavae Appa pithavae
Um Naamam Enthan Kembeeramae – Kannokki Paarum

2.Bayamulla Aaviyai Edutheerae
Balamulla Aaviyai Kodutheerae -2
Devathi Devanae Appa pithavae
Um paatham Enthan Thanjamae – Kannokki Paarum

3.Ulagaththin Aaviyai edutheerae
Unnatha aaviyai Kodutheerae-2
Rajathu Rajanae Appathiavae
Um Kiruvai entrum Pothumae – Kannokki Paarum

R-Disco T-110 E 2/4
Eva. Oneday Moses

godsmedias
      Tamil Christians songs book
      Logo