Kanmani Poal ennai kaappavarae song lyrics – கண்மணி போல் என்னை காப்பவரே

Deal Score0
Deal Score0

Kanmani Poal ennai kaappavarae song lyrics – கண்மணி போல் என்னை காப்பவரே

கண்மணி போல் என்னை காப்பவரே
கருத்தாய் கவனமாய் நடத்தினீரே
கண்மணி போல் என்னை காப்பவரே
கருத்தாய் கவனமாய் நடத்தினீரே
கால்கள் இடறி சருக்காமலே
என்னை காக்கும் தெய்வமே
என் பாதை கல்லில் மோதாமலே
என்னை தாங்கிடும் தெய்வமே – கால்கள்

உன்னதமானவரே சர்வ வல்லவரே
உன்னதமானவரே சர்வ வல்லவரே
நீரே எங்கள் அடைக்கலம்
நாங்கள் நம்பிடும் தெய்வம்
நீரே எங்கள் அடைக்கலம்
நாங்கள் நம்பிடும் தெய்வம்

1.வேடனின் கண்ணியும் பாழாக்கும் நோய்களும்
எதுவும் என்னை அணுகிட முடியாது -2
சிறகுகளாலே மூடிடுவார்
அவரின் சத்தியம் எனது கேடகம் -2

உன்னதமானவரே சர்வ வல்லவரே
உன்னதமானவரே சர்வ வல்லவரே
நீரே எங்கள் அடைக்கலம்
நாங்கள் நம்பிடும் தெய்வம்
நீரே எங்கள் அடைக்கலம்
நாங்கள் நம்பிடும் தெய்வம்

2.இரவில் பயங்கரமும் பகலின் அம்பும்
எவ்வித நோய்களும் அணுகிடமுடியதே
இரவில் பயங்கரமும் பகலின் அம்பும்
எவ்வித கொள்ளை நோய்களும் அணுகிடமுடியதே
உன்னத தேவன் எனது அடைக்கலம்
அவரே எந்தன் நித்திய தாபரம் -2

நல்ல எபிநேசரே எங்கள் சகாயரே
நல்ல எபிநேசரே எங்கள் சகாயரே
உமது நாமம் பலத்த துருகம் அதுவே
எங்கள் உயர்ந்த அடைக்கலம்
உமது நாமம் பலத்த துருகம் அதுவே
எங்கள் உயர்ந்த அடைக்கலம்

3.சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்து செல்வேன் மிதித்து போடுவேன்-2
ஆபத்து நாளிலே என்னோடு இருப்பார்
தப்புவித்து என்னை மேன்மைப்படுத்துவார்-2

இம்மானுவேலரே என்னோடு இருப்பவரே
இம்மானுவேலரே என்னோடு இருப்பவரே
நீடித்த நாட்களால் திருப்தியாக்குவீர்
நன்மையும் கிருபையும் தொடர செய்வீர்
நீடித்த நாட்களால் திருப்தியாக்குவீர்
நன்மையும் கிருபையும் தொடர செய்வீர்

வாக்குத்தத்தங்கள் நிறைந்த இந்த 91வது
சங்கீதத்திற்கு திறவுகோலாய் இருப்பது
அதில் இருக்கிற இரண்டாவது வசனம் அதை நாம்
பாடலாய் பாடி இந்த வாக்குத்தத்தங்களை
இயேசுவின் நாமத்தில் சுதந்திரித்துக்
கொள்வோமா என்னோடு சேர்ந்து கூட பாடுவோம் – ஜீசஸ்

எங்கள் அடைக்கலமே எங்கள் கோட்டையே
எங்கள் தேவனே உம்மை நம்பியுள்ளோம்
எங்கள் அடைக்கலமே எங்கள் கோட்டையே
எங்கள் தேவனே உம்மை நம்பியுள்ளோம்

உம்மை நம்பியுள்ளோம்
உம்மை நம்பியுள்ளோம் முழு மனதுடன்
உம்மை நம்பியுள்ளோம்
உம்மை நம்பியுள்ளோம் உம்மை நம்பியுள்ளோம் முழு மனதுடன்
உம்மை நம்பியுள்ளோம் உம்மை நம்பியுள்ளோம் உம்மை
நம்பியுள்ளோம் முழு மனதுடன்
உம்மை நம்பியுள்ளோம் உம்மை நம்பியுள்ளோம்
உம்மை நம்பியுள்ளோம் உம்மை நம்பியுள்ளோம்

Kanmani Poal ennai kaappavarae song lyrics in english

Kanmani Poal ennai kaappavarae
Karuthaai Kavanamaai nadathineerae -2
Kaalgal idari sarukkamalae
Ennai Kaakkum Deivamae
En paathai kallil mothamae
Ennai thaangidum deivamae – Kaalgal

Unnathamanavarae sarva vallavarae -2
Neerae engal adaikalam
Naangal nambidum deivam
Neerae Engal adaikalam
naangal nambidum deivam

1.Vedanin Kanniyum Paalakkum Noaikalum
Yethvum ennai anugida mudiyathu -2
Siragukalalae moodiduvaar
Avarain saththiyam enathu keadagam -2

Unnathamanavarae sarva vallavarae -2
Neerae engal adaikalam
Naangal nambidum deivam
Neerae Engal adaikalam
naangal nambidum deivam

2.Iravin Bayankaramum pagalin Ambum
Evvitha noaikalum ( kollai noaikalum) Anugidamudiyathae -2
Unnatha devan enathu adaikalam
Avarae Enthan Niththiya Thaabaram -2

Nalla Ebineasare Engal sahayarae -2
Umathu naamam balaththa thurugam athuvae
Engal uyarntha adaikalam -2

3.Singaththin Mealum Paampin mealum
Nadanthu selvean mithithu poduvean -2
Aabaththu Naalilae ennodu iruppaar
Thappuvithu ennai meanmaipaduthuvaar -2

Immanuvealarae ennodu iruppavarae -2
Needitha naatkalaal thirupthiyakkuveer
Nanmaiyum kirubaiyum thodara seiveer -2

Engal Adaikkalamae Engal Koattaiyae
Engal devanae ummai nambiyullom -2

Ummai nambiyullom
Ummai nambiyullom Mulumanthudan
Ummai nambiyullom

Unnathamanavarae song lyrics

Jeba
      Tamil Christians songs book
      Logo