Kanmalai Malae Niruthum Enthan kartharae song lyrics – கன்மலை மேலே நிறுத்தும்

Deal Score0
Deal Score0

Kanmalai Malae Niruthum Enthan kartharae song lyrics – கன்மலை மேலே நிறுத்தும்

கன்மலை மேலே நிறுத்தும் எந்தன் கர்த்தரே
உம்மை கனிகள் நிறைந்த இதயத்தினாலே போற்றுவேன்
சாற்றிடும் வேண்டிடுதல் கேட்டிடும் எந்தன் கர்த்தரே
உம்மை துதிகள் நிறைந்த இதயத்தினாலே போற்றுவேன்

நீர் என் தேவன் நீர் என் ராஜன்
நீர் என் கர்த்தர் நீரே எல்லாம்

  1. உற்றார் பெற்றார் விட்டும்
    உலகம் என்னை மறந்தும்
    உள்ளவை எல்லாம் பிரிந்தும்
    என்னை மறவாமல் மாறாமல்
    காத்தீரே அன்பு தெய்வமே
  2. உடைந்த உள்ளம் தாங்கும்
    உண்மை தெய்வம் இயேசு
    உலகில் ஜீவிப்பதை அறிந்தேன்
    எந்தன் வாழ்க்கையின் சுடராக
    ஒளி வீசும் அன்பு தெய்வமே
  3. உந்தன் சித்தம் எல்லாம்
    எந்தன் சித்தம் ஆகும்
    சுயமே என்னில் ஆளுகை இல்லை
    என்னை ஆட்கொண்டு அன்பிலே
    நிலைத்திருக்க உதவி செய்யும்

Kanmalai Malae Niruthum Enthan kartharae song lyrics in english

Kanmalai Malae Niruthum Enthan kartharae
Ummai Kanigal Niraintha Idhyathinalae Pottruvean
Sattridum Vendiduthal Enthan Kartharae
Ummai Thuthigal Niraintha Idhayathinalae Pottruvean

Neer En Devan Neer En Raajan
Neer En Karthar Neerae Ellaam

1.uttraar Pettraar Vittum
Ulagam Ennai Maranthum
Ullavai Ellaam Pirinthum
Ennai maravamal Maaramal
Kaatheerae Anbu deivamae

2.Udaintha ullam thaangum
Unmai deivam Yesu
Ulagil Jeevippathai Arinthrean
Enthan Vaalkkaaiyin Sudaraga
Ozhi veesum Anbu Deivamae

3.Unthan siththam ellaam
Enthan Siththam Aagum
Suyamae Ennil Aalugai Illai
Ennai Aatkondu Anbilae
Nilaithirukka Uthavi seiyum

Bro.A. முரளி மோசஸ்

Jeba
      Tamil Christians songs book
      Logo