Kaniyilum Athimathuram Yesuvin Namam song lyrics – கனியிலும் அதிமதுரம் இயேசுவின்
Kaniyilum Athimathuram Yesuvin Namam song lyrics – கனியிலும் அதிமதுரம் இயேசுவின்
கனியிலும் அதிமதுரம்
இயேசுவின் நாமம் மனிதரில் பேரின்பம்
அது நளத தைலத்திலும் விலையுயர்ந்த
உடைந்திட்ட நறுமணம் ஊற்றுண்ட பரிமளம்
1.மணம் வீசும் கமழ் கொண்ட வாசனை தைலம்
ஆசையுடன் முகர்ந்த பொற்பாதமே
நாசியில் சுவாசமுள்ள மனுஷர்கள் யாவரும்
நேசித்து சுவாசிக்கும் உயிர் மூச்சென் இயேசுவே
கந்த வர்க்கம் நளத் தைலம்
லீபனோனின் வாசனை வீசும் வெள்ளை போளம்
பரிமளமே சாரோனின் ரோஜா பள்ளத்தின் லீலி
உள்ளத்தின் நேசர் என் அன்பு தேவன்
- கன்னங்கள் கந்தவர்க்க பாத்திகள் போல
வாசனை வீசிடும் லீலி புஷ்பமே
கரங்கள் படிகப் பச்சை பதித்த பொன் போல
அங்கமோ இந்திர நீல இரத்தினம் இழைத்த பிரகாசம்
கால்கள் பொன் ஆதார வெள்ளை கல்தூண்கள்
ரூபம் லீபனோனின் கேதுரு போல
பாலில் கழுவின் அழகு கண்கள்
மதுரமானவர் இனிமையானவர்
இவரே எந்தன் பிரியமானவர்
Kaniyilum Athimathuram Yesuvin Namam song lyrics in English
Kaniyilum Athimathuram Yesuvin Namam
Manitharil Pearinbam
Athu Nala Thailaththilum Vilaiyurantha
Udainthitta Narumanam Oottrunda Parimalam
1.Manam Veesum Kamal konda vaasanai Thailam
Aasaiyudan Mugarntha Porpathamae
Naasiyil Suwasamulla manusharkal yaavarum
Neasithu Suwasikkum Uyir Moochen Yesuvae
Kantha varkkam Nala thailam
Leebanonin Vaasanai Veesum Vellai Polam
Parimalamae Saronin Roja Pallathakkin Leeli
Ullaththin Nesar En Anbu Devan
2.Kannagal Thanthavarkka paaththikal pola
Vaasanai Veesidum Leeli pushpamae
Karangal padika patchai pathitha pon pola
Angamo Inthira Neela raththinam ilaitha pirakasam
Kaalkal pon Aathara Vellai Kalthoongal
Roobam Leebanonin Keathiru Pola
paalil Kaluvina Alagu Kankal
Mathuramanavar Inimaiyanavar
Evarae Enthan Piriyamanavar
pas. மோசஸ் ராஜசேகர்
R-70’s Disco T-120 Dm 2/4