Kanivudan Petrom Um Thirukodaiyai song lyrics – கனிவுடன் பெற்றோம் உம் திருக்கொடையை
Kanivudan Petrom Um Thirukodaiyai song lyrics – கனிவுடன் பெற்றோம் உம் திருக்கொடையை
கனிவுடன் பெற்றோம் உம் திருக்கொடையை
தயவுடன் தந்தோம் உமக்கே அதனை
ஏற்பாய் அதை ஏற்பாய் இனியக் கரத்தால் ஏற்பாய்
ஏற்பாய் அதை ஏற்பாய் காணிக்கையாய் ஏற்பாய்
1.எல்லாம் உமது அருட்செயலாம் எதை நான் தருவது
உமக்கு ஏற்ற பலியாய்
உந்தன் சந்நிதி நாடி வந்தோம் புது சிந்தனையோடு வந்தோம்
மகிழ்வாய் ஏற்பாய் எம் இனிய காணிக்கை
2.வாழ்க உமது பெருங்கொடையாம் நாளும் கலந்திட
உம்மில் உற்ற பலியாம்
எம் நிம்மதியோடு வந்தோம் நல் நிந்தனையோடு தந்தோம்
உறைவாய் மகிழ்வாய் எம் சிறிய காணிக்கை
Kanivudan Petrom sung by Fr.Victor காணிக்கைப் பாடல் கனிவுடன் பெற்றோம்