கண்டேன் உன் அன்பை – Kandean Un Anbai

Deal Score0
Deal Score0

கண்டேன் உன் அன்பை – Kandean Un Anbai Tamil Christian Song Lyrics, Written,Tune and sung by John S.Krishnasamy. Song of Zion (Bethel Fellowship Ministry) Thirumangalam

கண்டேன் உன் அன்பைக் கண்டேன் – 2
எனக்காக மரித்த உன் அன்பு
எனக்காக உயிர்த்தெழுந்த உம் அன்பு
எனக்காக யாவையும் செய்த அன்பு

நன்றி இயேசுவே நன்றி – 4

பாவி என்று தள்ளாத பரிசுத்த அன்பு
தேவ பிள்ளையாக அதிகாரம் தந்த அன்பு
நீர் தேவன் என்று தம்மை வெளிப்படுத்திய அன்பு
உம்மை அறியும் அறிவை அடையச் செய்த அன்பு – கண்டேன்

தாய் தந்தையர் அன்புக்கு முந்தின உம் அன்பு
தாய் மறந்தாலும் என்னை மறவாத அன்பு
தாய் தேற்றுவது போல் என்னைத் தேற்றும் அன்பு
உலகம் தோன்றும் முன்னே என்னைத் தெரிந்து கொண்ட அன்பு – கண்டேன்

தாயின் கர்ப்பத்தில் என்னை உருவாக்கிய அன்பு
பயப்படாதே என்று சொல்லி மீட்டெடுத்த அன்பு
என் தாசன் என்று என்னை உருவாக்கிய அன்பு
பெயர் சொல்லி அழைத்து பெருகச் செய்த அன்பு -கண்டேன்

கண்டேன் உன் அன்பை song lyrics, Kandean Un Anbai song lyrics.Tamil songs

Kandean Un Anbai song lyrics in English

Kanden Un Anbai Kandean -2
Enakkaga Maritha Un Anbu
Enakkga Uyirtheluntha Um Anbu
Enakkaga Yavaiyum Seitha Anbu

Nantri Yesuvae Nantri-4

Paavi Entru Thallatha Parisutha Anbu
Deva Pillaiyaga Athikaaram Thantha Anbu
Neer Devan Entru Thammai Velipaduthiya Anbu
Ummai Ariyum Arivai Adaiya seitha Anbu – Kanden

Thaai Thanthaiyar Anbukku Munthina Um Anbu
Thaai maranthalum Ennai Maravatha Anbu
Thaai Theattruvathu Pol Ennai Theattrum Anbu
Ulagam Thontrum Munnae Ennai therinthu Konda Anbu – Kandean

Thaayin Karpaththil Ennai Uruvakkiya Anbu
Bayapadathae Entru solli Meettedutha Anbu
En Dasanae Entru Ennai Uruvakkiya Anbu
Peyar solli Alaithu Peruga seitha Anbu – Kanden

Jeba
      Tamil Christians songs book
      Logo