Kandean Kalvaariyin Kaatchi Kannil song lyrics – கண்டேன் கல்வாரியின் காட்சி

Deal Score0
Deal Score0

Kandean Kalvaariyin Kaatchi Kannil song lyrics – கண்டேன் கல்வாரியின் காட்சி

கண்டேன் கல்வாரியின் காட்சி
கண்ணில் உதிரம் சிந்துதே
அன்பான அண்ணல் நம் இயேசு
நமக்காய் பட்ட பாடுகள்

1.கல்வாரி மலை மீதிலே கள்ளர்கள் மத்தியிலே
சிலுவையில் அறைந்தனரே
உனக்காய் ஜீவன் விட்டாரே

  1. பாழும் உலகத்தின் பாவப்பிணி போக்க
    சிலுவை சுமந்து போகும்
    காட்சி கண்முன் போகும்

3.பாவ உலகத்தில் ஜீவிக்கும் மானிடனே
பாரும் அவர் உனக்காய்
குருசில் தொங்கும் காட்சியை

Kandean Kalvaariyin Kaatchi Kannil song lyrics in English

Kandean Kalvaariyin Kaatchi
Kannil Uthiram Sinthuthae
Anbana Annal nam yesu
Namakkaai patta Paadugal

1.Kalvaari Malai meethilae Kallargal Maththiyilae
Siluvaiyil Arainthanarae
Unakkaai Jeevan Vittarae

2.Paalum Ulgaththin Paavapini Pokka
Siluvai Sumanthu Pogum
Kaatchi Kanmun Pogum

3.Paava ulagaththil Jeevikkum Maanidanae
Paarum Avar Unakkaai
Kurusiyil Thongum Kaatchiyai

Eva. S. மோசஸ் (One Day)
R-8 Beat Pop T-110 F 4/4

    Jeba
        Tamil Christians songs book
        Logo