Kan simittum Natchathiram song lyrics – கண் சிமிட்டும் நட்சத்திரம்

Deal Score0
Deal Score0

Kan simittum Natchathiram song lyrics – கண் சிமிட்டும் நட்சத்திரம்

கண் சிமிட்டும் நட்சத்திரம்
என்றும் கண்டிராத நட்சத்திரம்
வழியாக வந்தவரை காணவே
வழிகாட்டிச் செல்லும் நட்சத்திரம்

  1. ஞானியர் கண்டு அதிசயித்தார்
    யூத ராஜன் பிறந்தாரென்று
    ஏரோதின் மாளிகை சென்றடைந்தார்
    தாவீதின் ஊரின் சத்திரத்தில்
    அங்கு ஏமாற்றம் அடைந்தார்
    அத்தாரகை நின்றிடவே
    தாழ்மையின் கோலத்தில் மன்னவனை
    மாட்டுத் தொழுவினில் கண்டனரே
  2. பொன் வெள்ளைப்போளம் தூபம் தந்து
    தூய பாலனை பணிந்தனரே
    பரிசுத்த ராஜனை பணிந்து நின்று
    மா பாக்கியம் அடைந்தனரே
    உலகெல்லாம் இயேசுவை கண்டிடவே
    வழி காட்டுவோம் வாருங்கள்
    இயேசுவுக்காய் பிரகாசிக்கும்
    நல் பாக்கியம் பெற்றிடுவோம்

Kan simittum Natchathiram Tamil Christmas song lyrics in English

Kan simittum Natchathiram
Entrum Kandiratha Natchathiram
Vazhiyaga vanthavarai kaanavae
Vazhi kaatta sellum Natchathiram

1.Gnaniyar kandu athisayithaar
Yutha raajan pirantharentru
Yerothin Maaligai sentradainthaar
Thaaveethin Oorin Saththirathil
Angu Yemattram adainthaar
Aththaragai nintridavae
Thazhmaiyin kolaththil mannavanai
Maattu thozhuvinil Kandanarae

2.Pon vellai polam thoobam thanthu
Thooya paalanai paninthanarae
Parisuththa raajanai panintha nintru
Maa bakkiyam adainthanarae
Ulagellaam Yesuvai kandidavae
Vazhi kaattuvom Vaarungal
Yesuvukkaai Pirakasikkum
Nal baakkiyam pettriduvom

    Jeba
        Tamil Christians songs book
        Logo