Kalyaname Vaibogame song lyrics – கல்யாணமே வைபோகமே
Kalyaname Vaibogame song lyrics – கல்யாணமே வைபோகமே
கல்யாணமே வைபோகமே
திருமணத்தில் கொண்டாட்டமே – 2
அழகான பரிசுத்த மணமகனுக்கும்
அழகான கன்னிகை பெண்மனிக்கும் – 2
நடக்கும் பரிசுத்த விவாகமே
பெருக நிரந்தர சந்தோஷமே – 2
பல்லவி – 1
அன்பை பரிமார ஓர் துணையாய்
ஆசையோடு பார்க்கின்ற இதயத்திற்கு – 2
ஆண்டவரின் ஆசிர்வாதம் பொழிகின்றதே
சந்தோஷ மலர்கள் மலரட்டுமே
எதிர்பார்த்த காரியம் நிறைவேறுதே
இனியதோர் அன்பான இதயங்களே
தேவனே நியமித்த நாளிதுவே
நம் கண்கள் ஆச்சரிய படுகின்றதே
கல்யாணமே வைபோகமே
திருமணத்தில் கொண்டாட்டமே – 2
பல்லவி – 2
மரணத்தை தவிர வேரெதுவும்
பிரிக்கவே முடியாத ஓர் பந்தமே – 2
இன்பத்தில் துன்பத்தில் இணைந்திருக்க
வாழ்விலும் தாழ்விலும் சேர்ந்திடவே
பிரபுவே இவர்களை ஆசிர்வதித்தீர்
தேவனே இதற்கே நியமித்திரே
பரலோகத்தில் தேவரீர் நியமத்ததை
புலோகத்தில் அதனை நிரைவேற்றினீர்.
கல்யாணமே வைபோகமே
Kalyaname Vaibogame tamil Christian Marriage Song lyrics
Kalyaname Vaibogame
Thirumanaththil kondadamae -2
Azhagana parisutha manamaganukkum
Azhaanga kannikai pen manikkum -2
Nadakkum parisutha vivagamae
Peruga niranthara santhosamae -2
1.Anbai parimaara oor thunaiyaai
Aasaiyodu paarkintra idhayaththiru-2
Aandavarin aaseervatham pozhikintrathae
Santhosa malargal malarattumae
Ethirpaartha kaariyam niraiveruthae
iniyathor anbana idhayangalae
Devanae Niyamitha naalithuvae
Nam kangal aachariya padukintrathe – Kalyaname Vaibogame
2.Maranathai thavira vearethuvum
pirikkavae mudiyatha oor panthamae-2
Inbaththin thunbaththil inainthirukka
Vaalvilum thaazhvilum seartnthidavae
Pirabuvae evargalai aaseervathitheer
Devanae Itharkae Niyamithirae
Paralogathil devareer niyamaththai
Boologaththil athanai niraivettrineer – Kalyaname Vaibogame