கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae

Deal Score+1
Deal Score+1

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae

கல்வாரியின் மலை மீதிலே உந்தன் பாடுகள் எனக்காகவோ
என் பாவங்கள் முள்ளானதோ என் தீரோகங்கள் ஆணியானதோ
கல்வாரியின் மலை மீதினில் உந்தன் பாடுகள் எனக்காகவோ

பாவத்தை தேடி என் கால்கள் போனதால் உந்தன் கால்களில் இரத்தம் வழிந்ததோ

பாவத்தின் செயல்கள் என் கைகள் செய்ததால் உந்தன் கைகள் கோரமானதோ

என் பாவங்கள் முள்ளானதோ என் துரோகங்கள் ஆணியனதோ

(கல்வாரியின் மலைமீதிலே உந்தன் பாடுகள் எனக்காகவோ)

சிந்தையில் பாவம் நான் செய்ததால் உந்தன் தலையில் முள் கிரீடம் சகித்தீரோ

இதயத்தில் நான் பாவம் செய்ததால் உந்தன் இதயத்தில் ஈட்டி பாய்ந்ததோ
என் பாவங்கள் முள்ளானதோ என் துரோகங்கள் ஆணியானதோ

Kalvariyin Malai Meethilae song lyrics in English

Kalvariyin Malai Meethilae unthan paadugal enakkagavo
En Paavangal mullanatho En Theerogangal aaniyanatho
Kalvariyin Malai Meethilae unthan paadugal enakkagavo

1.Paavaththai theadi en kaalgal ponathaal unthan kaalkalil Raththam Valinthatho

Paavaththin seyalgal en akaigal seithathaal unthan kaigal koramanatho

En Paavangal mullaanatho en thurogangal aaniyanatho

2.Sinthaiyil Paavam naan seithaal unthan thalaiyil mul kireedam sagitheero
En Paavangal mullaanatho en thurogangal aaniyanatho

Jeba
      Tamil Christians songs book
      Logo