Kalvari siluvai Karai searkkum unnai song lyrics – கல்வாரி சிலுவை கரை சேர்க்கும்
Kalvari siluvai Karai searkkum unnai song lyrics – கல்வாரி சிலுவை கரை சேர்க்கும்
கல்வாரி சிலுவை கரை சேர்க்கும் உன்னை
சபையே நீ விழித்தெழும்பு
இரட்சகர் இயேசு மன்னிப்பைத் தருவார்
சபையே நீ மனந்திரும்பு ஓ ஓ…’
- விசுவாசம் கொண்டு வேதத்தை அறிந்து
சபையே நீ திடன் கொண்டிரு
உன்னை காக்கும் தேவன் உறங்கார்
சபையே நீ கனி தந்திடு ஓ ஓ… - உனக்காய் கொடுத்த வாக்குகள் உண்டு
சபையே நீ பலம் கொண்டிரு
உனக்காய் யாவும் செய்து முடிப்பார்
சபையே நீ உயிர் கொண்டிரு ஓ ஓ… - உன் தேவை அறிவார் கேட்கும் முன் தருவார்
சபையே நீ கவலை கொள்ளாய்
ஊழியம் செய்ய உன் ஜீவன் தரவே
சபையே நீ புறப்படுவாய் ஓ ஓ.
Kalvari siluvai Karai searkkum unnai song lyrics in english
Kalvari siluvai Karai searkkum unnai
Sabaiyae Nee Vilithelumbu
Ratchakar yesu Mannippai Tharuvaar
Sabaiyae Nee Manm Thirunbu Oh..oh
1.Visuvaasam Kondu vedhaththai Arinthu
Sabaiyae Nee thidan Kondiru
Unnai Kakkum Devan Urangaar
Sabaiyae Nee kani Thanthidu Oh oh
2.Unakkaai koduththa vaakkugal undu
sabaiyae nee balam kondiru
Unakkaai yavum seithu mudippaar
Sabaiyae Nee Uyir kondiru Oh Oh
3.Un Devai Arivaar keatkum Mun tharuvaar
Sabaiyae Nee Kavalai Kollaai
Oozhiyam seiya un jeevan tharavae
Sabaiyae Nee purapaduvaai Oh..Oh
Assemblies of God
R-Waltz T-140 Cm 3/4