Kalangidathae Yesu Irukintraar song lyrics – கலங்கிடாதே இயேசு இருக்கின்றார்
Kalangidathae Yesu Irukintraar song lyrics – கலங்கிடாதே இயேசு இருக்கின்றார்
Hallelujah – 2! Praise the Lord – 2 (All in chorus)
கலங்கிடாதே ! இயேசு இருக்கின்றார் -2
உயிரோடும்! உடலோடும் இருக்கின்றார் – இயேசு
துக்கங்கள்! துயரங்கள் !துடைத்திடுவார் !
(அனு பல்லவி)
உயிரே! என் உறவே ! என் இயேசுதானங்க
உயிரே! என் உறவே ! என் இயேசுதானங்க!
கவலை ! என் கண்ணீரை.. ! துடைத்திடுவார்..!
1.ஆதாமின் பாவத்தால்! வாழ்வை இழந்தபோதும்!
ஆண்டவர்! இயேசுவால் ! வாழ்வை பெற்றுக்கொண்டோம்! 2
பாவத்தால் மரித்த எந்தன் வாழ்வையும்!
உயிர்தந்து! என்னையும் மீட்டுக்கொண்டாரே ! 2
துதித்து! பாடுவேன் !மகிழ்ந்து போற்றுவேன்!
அல்லேலூயா! என்று ஆர்பரிப்பேன்… !
அல்லேலூயா….! – 8 (All in Chorus)
2.தீராத சாபங்கள்! என்னை சூழ்ந்த போதும்!
ஓயாத அன்பாலே என்னை மீட்டு கொண்டார் ! 2
நமக்காய் சிலுவையில்! நொறுக்கப்பட்டார் !
அவர்தம் காயங்களால் குணமடைந்தோம் 2
ஆராதனை செய்யுவோம் ! மகிழ்ந்து போற்றுவோம்!
ஆராதனை ! என்றும் வாழ்பவர்க்கே !
ஆராதனை ! – 6 ஆராதனை உமக்கே! All in Chorus
Closing
கலங்கிடாதே ! இயேசு இருக்கின்றார் -2
உயிரே! என் உறவே ! என் இயேசுதானங்க
உயிரே! என் உறவே ! என் இயேசுதானங்க!
கவலை! என் கண்ணீரை ! துடைத்திடுவார்
ஆராதனை! ஆராதனை! ஆராதனை உமக்கே!
ஆராதனை! ஆராதனை! ஆராதனை உமக்கே! (All in Chorus)