Kalangathe Magane Thigaiyathae song lyrics – கலங்காதே மகனே
Deal Score0
Shop Now: Bible, songs & etc
Kalangathe Magane Thigaiyathae song lyrics – கலங்காதே மகனே
கலங்காதே மகனே
திகையாதே மகளே – 2
உன் கை செய்யும் வேலைகளை
கர்த்தர் மறவாமால் ஆசீர்வதிப்பார் – 2
- உன் கைகளின் பலனை
நீ சாப்பிடுவாய்
உனக்கு பாக்கியமும்
நன்மையும் உண்டாகும் 2
கொஞ்சத்திலே
உண்மையாய் நீ இருந்தால்
அனைத்திற்கும்
நீதானே அதிகாரி – 2
கல - துன்பத்தின் மத்தியில்
நீ கடந்திடும் பாதைகள்
தொழில் நஷ்டத்தில் நீ படும்
உன் மனக்கஷ்டத்தை காண்கிறார் – 2
உன் கடனையெல்லாம்
நீயே கொடுத்திடுவாய்
கர்த்தர் உதவிடுவார்
கண்ணீரைத் துடைத்திடுவார்
(கொஞ்சத்தில்)
Kalangathe – Un Kai Seiyum Velaigalai song lyrics