காலையிலும் துதி செய் – Kalaiyilum Thuthi sei
காலையிலும் துதி செய் – Kalaiyilum Thuthi sei
காலையிலும் துதி செய்
மாலையிலும் துதி செய் – 2 இயேசுவையே துதி செய்
உன் சுவாசம் உள்ளவரை செய் – 2
அல்லேலூயா ஆமென் (4)
வாழ்வினிலும் துதி செய்
தாழ்வினிலும் துதி செய் – 2
கர்த்தரையே துதி செய்
உன்னை காப்பவரை துதி செய் – 2
அல்லேலூயா ஆமென் (4)
இன்பத்திலும் துதி செய்
துன்பத்திலும் துதி செய் – 2
தேவனையே துதி செய்
உன்னை காண்பவரை துதி செய் – 2
அல்லேலூயா ஆமென் (4)
ஆண்டவரை துதி செய் (இயேசு)
சிருஷ்டிகரை துதி செய் – 2
துணையாளரையே துதி செய்
மீண்டும் வருபவரை துதி செய் – 2
அல்லேலூயா ஆமென் (4)
Kalaiyilum Thuthi sei song lyrics in english
Kalaiyilum Thuthi sei
malaiyilum Thuthi sei -2 yesuvaiyae thuthi sei
Un Swasam ullavarai sei -2
Alleluya Amen-4
Vaalvinilum Thuthi sei
Thaazhvinilum Thuthi sei -2
Kartharaiyae Thuthi sei
Unnai Kaapavarae Thuthi sei -2
Alleluya Amen-4
Aandavarai Thuthi sei (Yesu)
Shirustikarai Thuthi sei -2
Thunaiyalaraiyae Thuthi sei
Meendum Varubavarai Thuthi sei -2
Alleluya Amen-4