Kadanthu Selvom Pooranaragumpadi song lyrics – கடந்து செல்வோம் பூரணராகும்படி
Kadanthu Selvom Pooranaragumpadi song lyrics – கடந்து செல்வோம் பூரணராகும்படி
கடந்து செல்வோம் கடந்து செல்வோம் பூரணராகும்படி -2
தொடர்ந்து செல்வோம் தொடர்ந்து செல்வோம்
வாக்குத்தத்தத்தை அடையும்படி -2
ஆராதிப்போம் ஆராதிப்போம்
நம் தேவனை ஆராதிப்போம்
ஆராதிப்போம் ஆராதிப்போம்
யேகோவா தேவனை ஆராதிப்போம் 2
- பாரோனின் சேனைகள் பின் தொடர்ந்து வந்தாலும்
கண் முன்னே செங்கடல் தடையாய் நின்றாலும்
கலங்காமல் வழி நடத்தும் கர்த்தர் இருப்பதனால்
கலக்கம் தேவையில்லை-2
முன்னே செல்லுவோம் முன்னே செல்லுவோம்
எரிகோவின் முன்னே செல்லுவோம்
ஆராதிப்போம் ஆராதிப்போம் யெகோவா தேவனை ஆராதிப்போம்-2 - ஆமோனின் திட்டங்கள் எனக்கு எதிராய் எழும்பினாலும்
நம்பின மனிதர்கள் படுகுழியில் இறக்கினாலும்
நீதியை விளங்க செய்யும் கர்த்தர் இருப்பதனால்
தயக்கம் தேவையில்லை-2
ஆராதிப்போம் ஆராதிப்போம்
நம் தேவனை ஆராதிப்போம் - கடலின் நடுவே கப்பல் சேதம் வந்தாலும்
பார்க்கும் கண்கள் எல்லாம் பிழைப்பதில்லை என்றாலும்
சிலுவையில் செய்து முடித்த கிறிஸ்து இருப்பதனால்
குழப்பம் தேவையில்லை-2
பின்னே செல்லுவோம் பின்னே செல்லுவோம்
இயேசுவின் பின்னே செல்வோம்
ஆராதிப்போம் ஆராதிப்போம்
இயேசுவை ஆராதிப்போம் 2