காணக்கோடி திரு கண்கள் – Kaanakodi Thiru Kangal

Deal Score0
Deal Score0

காணக்கோடி திரு கண்கள் வேண்டும் – Kaanakodi Thiru Kangal vendum Tamil christians songs lyrics.

காணக்கோடி திரு கண்கள் வேண்டும்-என்
கண்கள் குளிரக் காண்கிறேன்
வல்ல தேவன் சிறு புல்லணை மேலே
கந்தை அணிந்த மகவாய் காண்கிறேன்

எல்லா ஜனத்திற்கும் மிக மகிழ்ச்சியை தந்திடும்
நற்செய்தியினை இன்று கேட்கிறேன்
பரனுக்கு மகிமையும் மண்ணில் சமாதானம் பிரியமும்
உண்டாகும் எனும் துதி கேட்கிறேன்

விண்ணின் வாசல் திறந்தது
மண்ணுடன் விண்ணும் இணைந்தது
பாதையாய் பரமன் பிறந்தது புதுமையே
பாவக் காரிருள் பனிபோல் நீங்குது
சாநிழல் ஓடி மறையுது
ஜீவ இரட்சகன் இயேசு பிறந்தது புதுமையே
இது இனிமை இது இனிமை இது இனிமை

வானமோ பூமியோ கடல்கள் விண்மீன்களோ
மழை மேகமோ மரங்களோ நீந்திடும் மீன்களோ
யாவும் படைத்த பரமன்
வார்த்தை மனுவாகினார்
பரமனே பனிப்புகழ் நடுவினில் நீந்த குடியேறினார்
விண் அமிர்தமே சுகிர்தமே
திருமுகம் இன்று தரிசிப்பேன்
எந்தன் ராஜனாய் இன்று வந்து அரசாளுமே

காணக்கோடி திரு கண்கள் வேண்டும் song lyrics, Kaanakodi Thiru Kangal vendum song lyrics. Tamil Songs

Kaanakodi Thiru Kangal song lyrics in English

Kaanakodi Thiru Kangal vendum – En
Kangal Kulira Kaankirean
Valla Devan Siru Pullanai Malae
Kanthai Anintha Magavaai Kaankirean

Ella Janathirkum Miga Magilchiyai Thanthidum
Narseithiyinai Intru Keatkirean
Paranukku Magimaiyum Mannil Samathanam Piriyamum
Undagum Enum Thuthi Keatkirean

Vinnin Vaasal Thiranthathu
Mannudan Vinnum Inainthathu
Paathaiyaai Paraman Piranthathu Puthumaiyae
Paava Kaarirul Panipol Neenguthu
Saa Nizhal Oodi Maraiyuthu
Jeeva Ratchakan Yesu Piranthathu Puthumaiyae
Ithu Inimai

Vaanamo Boomiyo Kadalgal vinmeengalo
Mazhai Megamo Marankalo Neenthidum Meenkalo
Yaavum Padaitha paraman
Vaarthai Manuvaginaar
Paramanae Panippugal Naduvinil Neentha Kudiyearinaar
Vin Amirthamae Sugirthamae
Thirumugam Intru Tharisippean
Enthan Raajanaai Intru Vanthu Arasalaumae

godsmedias
      Tamil Christians songs book
      Logo