Kaalaithorum puthu kirubai – காலைதோறும் புதுகிருபை

Deal Score0
Deal Score0

Kaalaithorum puthu kirubai – காலைதோறும் புதுகிருபை

காலைதோறும் புது கிருபை தட்டி தட்டி எழுப்பிடுதே
ஜீவனுள்ள நாட்களெல்லாம் உன் கிருபை தொடர்ந்திடுதே

எளியவனை உயர்த்தும் கிருபை
சிறியவனை தூக்கும் கிருபை
உயிரை காப்பது கிருபை எனை வாழ வைப்பது கிருபை.

1) ஆடுகளை மேய்த்தாலும் அரியணை ஏற்றிடும் கிருபை
சிறையினிலே இருந்தாலும் அதிபதியாகிடும் கிருபை
தேவன் நினைத்த உயர்வையும் அற்புதமான வாழ்வையும் தருவதை தேவ கிருபை.

2) பூஜ்ஜியமாய் இருப்பவனை பெரு மதிப்பாய் மாற்றிடும் கிருபை வாழ்வதனை இழந்தவனை எதிர்காலம் தந்திடும் கிருபை
தேவன் நினைத்த உயர்வையும் எண்ணிலடங்கா நன்மையும் தருவதே தேவ கிருபை

Kaalaithorum puthu kirubai song lyrics in English

Kaalaithorum puthu kirubai
Thatti Thatti Eluppiyathae
Jeevanulla naatkalellaam
Un kirubai thodarnthiduthae

Eliyavanai uyarthum kirubai
Siriyavanai thookkum kirubai
Uyirai kaappathu kirubai
Enai Vazavaipadhu Kirubai

1.Aadukalai meithaalum Ariyanai Yeattridum Kirubai
Siraiyinilae irunthalum Athipathiyakidum Kirubai
Devan ninaitha uyarvaiyum Arputhamana
vaalvaiyum tharuvathai deva kirubai

2.Boojiyamaai irupapvanai peru mathippaai
Maattridum irubai
Vaalvathai elanthavanai ethirkaalam thangidum kirubai
Devan ninaitha uyarivaiyum enniladanka nanmaiyum
Tharuvathae deva kirubai

Vazavaipadhu Kirubai song lyrics, Kaalaithorum pudhu kirubai song lyrics,காலை தோறும் புது கிருபை song

Jeba
      Tamil Christians songs book
      Logo