ஜிங்கிள்பெல்ஸ் Christmas Song lyrics – Jingle bells in Tamil

ஜிங்கிள்பெல்ஸ் ஜிங்கிள்பெல்ஸ் ஆட்டம் ஆடுவோம் (ஹே)
ஜிங்கிள்பெல்ஸ் ஜிங்கிள்பெல்ஸ் பாட்டுபாடுவோம் (ஹே)

கிறிஸ்மஸ் நாளும் வந்தாச்சு
கடையில பர்ச்சேஸ் முடிச்சாச்சு
கிறிஸ்மஸ் தாத்தா பரிசெல்லாம் பேக்கிங் செஞ்சாச்சு
குழந்தை ஏசு பர்த்டே பார்ட்டிக்கு நேரம் ஆயாச்சு
ஜிங்கிள்பெல்ஸ் ஜிங்கிள்பெல்ஸ் பாட்டு பாடுவோம் (ஹே)
ஜிங்கிள்பெல்ஸ் ஜிங்கிள்பெல்ஸ் ஆட்டம் ஆடுவோம் (ஹே)
ஜிங்கிள்பெல்ஸ் ஜிங்கிள்பெல்ஸ் பாட்டுபாடுவோம் (ஹே)
ஜிங்கிள்பெல்ஸ் ஜிங்கிள்பெல்ஸ் ஆட்டம் ஆடுவோம் (ஹே)
ஆட்டுக்குட்டி கொட்டகையில் டெக்கரேசன் செஞ்சாச்சு
கலர் கலரா லைட்ஸ் எல்லாம் மேல மாட்டி விட்டாச்சு
வானில் மின்னும் ஸ்டார்ஸ் கூட வீட்டுக்குள்ள வந்தாச்சு
உலகம் எங்கும் மக்கள் எல்லாம் ஒன்றாக இணைஞ்சாச்சு
ஜிங்கிள்பெல்ஸ் ஜிங்கிள்பெல்ஸ் பாட்டு பாடுவோம் (ஹே)
ஜிங்கிள்பெல்ஸ் ஜிங்கிள்பெல்ஸ் ஆட்டம் ஆடுவோம் (ஹே)
ஜிங்கிள்பெல்ஸ் ஜிங்கிள்பெல்ஸ் பாட்டுபாடுவோம் (ஹே)
ஜிங்கிள்பெல்ஸ் ஜிங்கிள்பெல்ஸ் ஆட்டம் ஆடுவோம் (ஹே)
சர்ச்க்கு போகலாம்
பிரேயர் பண்ணலாம்
பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி வாழ்த்துகள் கூறலாம்
மகிழ்ச்சி பொங்க ஒண்ணா கூடி எல்லோரும் உண்ணலாம்