ஜெய ஜெய ராக்கினியே – Jeya Jeya Rakiniye

Deal Score+5
Deal Score+5

ஜெய ஜெய ராக்கினியே – Jeya Jeya Rakiniye

ஜெய ஜெய ராக்கினியே
எம் இயேசுவின் தாய்மரியே
சரணம் சரணம் தாயே – மரியே
சரணம் தாயே
மனுகுலம் மீட்டவளே
எம் மாந்தரின் குலவிளக்கே

1.வானோர் தம் அரசியே தாயே
எம் வேண்டுதலைக் கேளும்.
ஈனோர் எம் பிழை பொறுத்தருளும் – மாதாவே
துணை செய்ய வாரும்
ஒன்றே கேட்டிடுவோம் – தாயே
அன்பாக எமைப் பாரும். – ஜெய ஜெய

2.தாயே மரியே என்று உம் தஞ்சமென்றோடி வந்தோம்…
பஞ்சமும் பசியும் தீர்த்து பாரினில் அமைதி பொழிந்து
பரிசுத்தமாய் ஆக்கி – எம்மை
பரனிடம் சேர்த்திடுவாய் .ஜெய ஜெய

3.அழகின் தெய்வமே தாயே
நீ ஆண்டவன் அடிமை என்று
அடிபணிந்தெழுந்து நின்றாய்
அனைவருக்கும் தாயாய் ஆனாய்
ஜெய ஜெய ராக்கினியே
எம் இயேசுவின் தாய் மரியே – ஜெய ஜெய

Jeya Jeya Rakiniye song lyrics in english

Jeya Jeya Rakiniye
En Yesuvin thaaimariyae
Saranam saranam thayae – Mariyae
Saranam thaayae
Manukulam meettavalae
Em Maantharin Kulavilakkae

1.Vaanor tham arasiyae thayae
em venduthalai kealum
eenoar em pizhai porutharulum Maathavae
Thunai seiya vaarum
ontrae keattiduvom – Thayae
Anbaga emai paarum – Jeya jeya

2.Thayae mariyae entru um thanjamentrodi vanthom
panjamum pasiyum theertha paarinil amaithi pozhinthu
pariuththamaai Aakki emmai
paranidam searthiduvaai – Jeya jeya

3.Ahzgin deivamae thayae
nee aandavan adimai entru
adipaninthu elunthu nintaari
Anaivarukkum thaayaai aanaai
Jeya Jeya Rakiniye
Em Yesuvin thaai mariyae – jeya jeya

Jeba
      Tamil Christians songs book
      Logo