யெஹோவா ராஃபா நீரல்லவோ – Jehovah Rapha Neerallavo

Deal Score0
Deal Score0

யெஹோவா ராஃபா நீரல்லவோ – Jehovah Rapha Neerallavo

யெஹோவா ராஃபா நீரல்லவோ,
சுகம் தரும் தெய்வமல்லவோ.
வியாதியை நீக்கும் நேசரல்லவோ,
பரிசுத்த தெய்வமல்லவோ.

தெய்வமல்லவோ (Horus)
தெய்வமல்லவோ
சுகம் தரும் தெய்வமல்லவோ

உம்மையன்றி வேறொரு தெய்வமில்லயையே
நீரின்றி வாழ்வுமில்லையே
ஏழை என்னை நோக்கிட யாருமில்லையே,
நீரின்றி நானும் இல்லலையே.
உம்மை நம்பி வந்தால்
வெட்கமில்லையே,
நீரின்றி ஜீவன் இல்லையே.

தெய்வமல்லவோ
தெய்வமல்லவோ
சுகம் தரும் தெய்வமல்லவோ.

நீர செய்த அற்புதங்கள்
ஆயிரங்களே,
உம்மால் மட்டும் எல்லாம் கூடுமே.
ஒரே ஒரு வார்த்தைதான்
சொல்லிடுமே,
நீர் சொன்னால் எல்லாம்
நடக்குமே.
சோர்ந்து போன என்னையும்
தேற்றிடுமே,
உம் பெலத்தாலே என்னை நிரப்புமே.

தெய்வமல்லவோ
தெய்வமல்லவோ
சுகம் தரும் தெய்வமல்லவோ.

Jeba
      Tamil Christians songs book
      Logo