Jegamathil Uthiththa Jeya Jothiyae song lyrics – ஜெகமதில் உதித்த ஜெய ஜோதியே

Deal Score0
Deal Score0

Jegamathil Uthiththa Jeya Jothiyae song lyrics – ஜெகமதில் உதித்த ஜெய ஜோதியே

ஜெகமதில் உதித்த ஜெய ஜோதியே
நரர் சேயர்கள் துதித்திடும் திருவடியே

பாரில் பரனாக நீரே
பாவிகட்காய்ப் பலியானீர்
அன்பால் என்னை ஆட்கொண்டோனே
அதிரூப சுந்தரனே

  1. பாவஇருள் நீக்கிப் பாரினிலே – பரன்
    பாவிகள் பாவம் போக்க பலியானீரோ
    சாபத்தை முற்றும் தொலைத்திடவே
    சக்தியாக உயிர்திட்டீரோ
    அரூபா சொரூபா அற்புதனே
    ஆனந்த பொற்பரனே
  2. எந்தனின் நீதியெல்லாம் கந்தையல்லோ
    நீர் எந்தனின் சிறப்பான தாரகமே
    அன்பே ஆனந்தப் பேரொளியே
    ஆதியந்தமில்லா பரனே கதியே நிதியே கருணாகரா
    காத்திடும் புகலிடமே
  3. ஏழையென்னில் தாகம் கொண்டதாலே
    எழில் ஏகனே எனக்கு திவ்யாகாரமே
    தாகமிஞ்சி வாடுறேனையா
    தனியானேன் இத்தாரணியில்
    காசினியில் நேசரைப் போல்
    காணுவேனோ கல்வாரியின் காந்தரூபா
  4. எப்போ உம்மைக் கண்டு மகிழ்ந்திடுவேன்
    அண்ணல் இயேசுவே இன்பமான மணாளனே
    கனமலை வெடிப்பில் தங்குமென்
    உத்தமியே என்றழைக்கும் சத்தம் கேட்கும்
    கீதம் ஆ! இன்பமே கூறிடீரோ அன்பரே

Jegamathil Uthiththa Jeya Jothiyae song lyrics in english

Jegamathil Uthiththa Jeya Jothiyae
Narar Seayargal Thuthithidum Thiruvadiyae

Paaril Paranaga Neerae
Paavikatkaai Baliyaneer
Anbaal Ennai Aatkondonae
Athirooba Suntharanae

1.Paava Irul neekki paarnilae Paran
Paavigal Paavam Pokka baliyaneero
Saabaththai Muttrum Tholaithidavae
Sakthiyaga Uyirthitteero
Arooba Sorubaa Arputhanae
Aanantha Porparanae

2.Enthanin Neethiyellaam Kanthaiyallo
Neer Enthanin Sirappana Thaaragamae
Anbae Anantha pearoliyae
Aathiyanthamilla Paranae Kathiyae Nithiyae Karunakara
Kaathidum pugalidamae

3.Yealaiennail Thaagam kondathanale
Ezhil Eganae enakku Dhiyakaaramae
Thaagaminji Vaadureanaiya
Thaniyanean Iththaariniyil
Kaasinilyil Neasarai poal
Kaanuveano Kalvaariyin Kaantharooba

4.Eppo ummai Kandu Magilnthiduvean
Annal yesuvae Inbamana Manaalanae
Kanmalai Vedippil Thangumena
Uththamiyae Entralaikkum Saththam Keatkkum
Geetham Ah! Inbamae Koorideero Anbarae

Jeba
      Tamil Christians songs book
      Logo