ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை – Jeevanai Paarkkilum Um Kirubai
ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை – Jeevanai Paarkkilum Um Kirubai
ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை நல்லது
உம் கிருபை நல்லது
என் உதடுகள் உம்மையே துதிக்கும்
உம்மையே துதிக்கும்
வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீர் இல்லா நிலம் போல
என் ஆத்துமா உம்மையே என்றுமே வாஞ்சிக்குதே -2
ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை நல்லது
உம் கிருபை நல்லது என்றேன்றும் நல்லது
1.நீர் எனக்கு துணையாக வந்ததினால்
உம் சிறகுகள் நிழலிலே என்றும் களிகூருவேன்
என் ஆத்துமா உம்மை பற்றிக்கொண்டதால்
உம் வலக்கரம் இந்தாள் வரை என்னை நடத்தியதே – வறண்டதும்
2.நீர் என்னை அனுதினம் விசாரிப்பதால்
தேவ நதியினால் என்னை நீர் மிகவும் செழிப்பாக்கினீர்
உம் முகத்தை எவ்வேளையும் தேடுவதால்
தேவரீர் என் நாட்களை நன்மையால் முடிசூட்டினீர் – வறண்டதும்
Jeevanai Paarkkilum Um Kirubai song lyrics in english
Jeevanai Paarkkilum Um Kirubai Nallathu
Um Kirubai Nalalthu
en uthadugal Ummaiyae Thuthikkum
Ummaiyae Thuthikkum
Varandathum Vidaithathum Thanneer Illa Nilam pola
En Aathuma Ummaiyae Entrumae Vaanjikkuthae -2
Jeevanai Paarkkilum Um kirubai Nallathu
Um Kirubai Nallathu Entrentrum Nallathu
- Neer Enakku Thunaiyaga Vanthathinaal
Um Siragugal Nizhalilae Entrum Kazhikooruvean
En Aathuma Ummai pattrikondathaal
Um Valakkaram Innaal Varai Ennai Nadathiyathae – Varandathum
2.Neer Ennai Anuthinam Visarippathaal
Deva Nathiyinaal Ennai Neer Migavum Sezhippakkineer
Um Mugaththai Evvealaiyum Theaduvathaal
Devareer En Naatkalai Nanmaiyaal Mudisoottineer – Varandathum