ஜெபிக்கும் காலமிது – Jebikkum Kalamidhu

Deal Score0
Deal Score0

ஜெபிக்கும் காலமிது செயலாற்றும் – Jebikkum Kalamidhu Tamil Christian song lyrics,Tune and sung by Hosanna K Joseph.

ஜெபிக்கும் காலமிது செயலாற்றும் நேரமிது
சுகம் மறந்து சுயம் வெறுத்து
மன்றாடும் காலம் இது

சீயோனின் சிறையிருப்பு என்று மாறுமோ
சிகை இழந்த சிம்சோன்கள் என்று
துளிர் விடுவார்…?
புலம்பிட யாருமில்லை
புதுப்பிக்க யாரும் இல்லை
விழித்திடு ஜெபித்திடு
தேசம் தேவன் வசமாகட்டும்

எருசலேமின் அருவருப்பு கண்டு அழ ஆளில்லையோ
அக்கிரமம் மிகுதியானதினால் அன்பு கூறும்
மனம் இல்லையோ
புலம்பிட யாருமில்லை
புதுப்பிக்க யாரும் இல்லை
விழித்திடு ஜெபித்திடு
தேசம் தேவன் வசமாகட்டும்

பாபிலோனின் பகட்டெல்லாம் பரிசுத்த சபைக்குள்ளே
பவுசாக நுழைந்திட்டதே
பாரம் உனக்கில்லையோ
புலம்பிட யாருமில்லை
புதுப்பிக்க யாரும் இல்லை
விழித்திடு ஜெபித்திடு
தேசம் தேவன் வசமாகட்டும்

ஜெபிக்கும் காலமிது song lyrics, Jebikkum Kalamidhu song lyrics. Tamil songs.

Jebikkum Kalamidhu song lyrics in English

Jebikkum Kalamidhu Seyalattrum Neramithu
Sugam Maranthu Suyam Veruthu
Mantradum Kaalam Ithu

Seeyonin Siraiyiruppu Entru Maarumo
Sigai Ilantha Simsonkal Entru
Thulir Viduvaar
Pulambida Yaarumillai
Puthupikka Yaarum Illai
Vilithidu Jebithidu
Desam Devan Vasamagattum

Erusalemin Aruvaruppu Kandu Ala Aalilaiyo
Akkiramaim miguthiyanathinaal Anbu Koorum
Manam Ilaliyo
Pulambida Yaarumillai
Puthupikka Yaarum Illai
Vilithidu Jebithidu
Desam Devan Vasamagattum

Babilonin Pagattellaam Parisutha Sabaikkullae
Pausaga Nulaithittathae
Paaram unakkilaiyo
Pulambida Yaarumillai
Puthupikka Yaarum Illai
Vilithidu Jebithidu
Desam Devan Vasamagattum

godsmedias
      Tamil Christians songs book
      Logo