இதோ சகோதரர் ஒருமித்து – Itho Sakotharar Orumiththu

Deal Score0
Deal Score0

இதோ சகோதரர் ஒருமித்து – Itho Sakotharar Orumiththu Tamil Christian song,Written,tune,lyrics and sung by Pas.Chandra Sekaran (Srilanka).

இதோ சகோதரர் ஒருமித்து
வாசம்பண்ணுவது – எத்தனை
நன்மைகள் எத்தனை இன்பமானது -2

அது எத்தனை இன்பமானது
அது எத்தனை சந்தோஷம்
அது எத்தனை மகிழ்ச்சியானதே…

  1. அது ஆரோனுடைய சிரசின் மேலே
    ஊற்றப்பட்ட நல்ல தைலம் போல
    அபிஷேகம் இறங்கும்
  2. எர்மோன் சீயோன் மலை மேல்
    இறங்கும் பனிகள் போல்
    அது போல கர்த்தர் நம்மை
    என்றும் ஆசீர்வதிப்பாரே
  3. தேவ ஜனங்கள் கூடும் போது
    தேவன் வந்திடுவார்
    அங்கே என்றும் கிருபை ஜீவன்
    தாங்கி நடத்திடுமே

இதோ சகோதரர் ஒருமித்து song lyrics, Itho Sakotharar Orumiththu song lyrics. Tamil songs.

Itho Sakotharar Orumiththu song lyrics in English

Itho Sakotharar Orumiththu
Vaasam pannuvathu Eththanai
Nanmaigal Eththanai Inbamanathu -2

Athu Eththanai Inbamanathu
Athu Eththanai Santhosam
Athu Eththanai Magilchiyanathae

1.Athu Aaronudaiya Sirasin Melae
Oottrapatta Nalla Thailam Pola
Abishegam Irangum

2.Ermin Seeyon Malai Mael
Irangum panigal pol
Athu Pola Karthar Nammai
Entrum Aaseervathipparae

3.Deva Janangal Koodum pothu
Devan Vanthiduvaar
Angae Entrum Kirubai Jeevan
Thaangi Nadathidum

pas. சந்திரசேகரன் (இலங்கை)

Jeba
      Tamil Christians songs book
      Logo