Isravelai Kaakkindra Devan song lyrics – இஸ்ரவேலை காகின்ற தேவன்
Isravelai Kaakkindra Devan song lyrics – இஸ்ரவேலை காகின்ற தேவன்
இஸ்ரவேலை காகின்ற தேவன்! கண் அயர்வதும்மில்லை!
கருப்பையில் அறிந்தவரோ! உன் பெயர் சொல்லி அழைக்கிறார்!
வேதனையோ நெருக்கடியோ
எதுவும் உன்னை அணுகாது! – 2
1.அவர் பார்வையில் இருக்கின்றாய்
விலையேறப்பெற்றவனாய் ! – 2
உன்னோடிருந்து உன் வழிமரபை! உயரசெய்திடுவார் – 2
அஞ்சாதே கலங்காதே!
அவரே கடவுளாய் இருக்கின்றார்! -2
2.நீயோஅவர் அடியான்- அவர் !
உன்னை தேர்ந்தெடுத்தார்! – 2
உன்னோடிருந்து வலிமையளித்து! உதவிகள் செய்திடுவார்!-2
கலங்காதே பயப்படாதே!
நீதியின் கரத்தால் தாங்கிடுவார்! -2
3.இஸ்ரவேலின் தூயவரே- அவர்!
உன்னை விடுவிப்பாரே! – 2
உனக்கு எதிராய் இருப்போரை! இல்லாமல் செய்திடுவார்-2
தீ நடுவே நடந்திட்டாலும்!
எந்த தீமையும் அணுகாது! -2