Irunthavar Irupavarae – இருந்தவர் இருப்பவரே

Deal Score0
Deal Score0

Irunthavar Irupavarae – இருந்தவர் இருப்பவரே

1.இருந்தவர் இருப்பவரே
இனிமேலும் வருபவர் நீரே
வாருமே நீர் வாருமே
மாரநாதா மாரநாதா

2.அல்பாவும் ஒமேகாவுமே
ஆதியும் அந்தமுமானீர்
வாருமே நீர் வாருமே
மாரநாதா மாரநாதா

3.பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் நீரே
வாருமே நீர் வாருமே
மாரநாதா மாரநாதா
வாருமே நீர் வாருமே
மாரநாதா மாரநாதா

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
ஆட்டுக்குட்டியானவரே (2)
துதியும் துதியும்
கனமும் கனமும்
மகிமை மகிமையும்
வல்லமை வல்லமையும்
உண்டாவதாக உண்டாவதாக

வாருமே நீர் வாருமே
மாரநாதா மாரநாதா
வாருமே நீர் வாருமே
மாரநாதா மாரநாதா

எங்களுக்கல்ல எங்களுக்கல்ல
உந்தன் நாமத்திற்கே மகிமை
மகிமை மகிமை
மகிமை மகிமை
எங்களுக்கல்ல எங்களுக்கல்ல
உந்தன் நாமத்திற்கே மகிமை

அற்புதம் நடக்கும் போது
உந்தன் நாமத்திற்கே மகிமை
அதிசயம் காணும் போது
உந்தன் நாமத்திற்கே மகிமை

உம் அன்பினால் என் உள்ளத்தை
நிரம்பச் செய்தீரே
உம் வார்த்தையால்
என் வாழ்க்கையை
ஒளிரச் செய்தீரே

எங்களுக்கல்ல எங்களுக்கல்ல
உந்தன் நாமத்திற்கே மகிமை

வியாதிகள் நீங்கும் போது
உந்தன் நாமத்துக்கே மகிமை
கட்டுகள் உடையும்போது
உந்தன் நாமத்துக்கே மகிமை

பலவீனன் பலவான் என்பானே
தரித்திரன் செழிப்பான்
பூலோகம் எங்கும் சொல்வேனே
உம் நாமம் பெரியதே
எங்களுக்கல்ல எங்களுக்கல்ல
உந்தன் நாமத்திற்கே மகிமை

மகிமை மகிமை
மகிமை மகிமை
உந்தன் நாமத்திற்கே மகிமை

Irunthavar Irupavarae song lyrics in English

1.Irunthavar Irupavarae
Inimelum varubavar Neerae
Vaarumae Neer Vaarumae
Maranatha Maranatha

2.Albavum Omegavumae
Aathiyum Anthamumaneer
Vaarumae Neer Vaarumae
Maranatha Maranatha

3.Parisuthar Parisutharae
Senaikalin karthar Neerae
Vaarumae Neer Vaarumae
Maranatha Maranatha

Singasanaththil Veettrirukkum
Aattukuttiyanavarae-2
Thuthiyum Thuthiyum
Kanamum Kanamum
Magimai Magimaiyum
Vallamai Vallamaiyum
Undavathaga Undavathaga

Vaarumae Neer Vaarumae
Maranatha Maranatha

Engalukkalla Engalukka
Unthan Namathirkkae Magimai
Magimai Magimai -2

Arputham Nadakkum Pothu
Unthan Namathirkkae Magimai-2

Um Anbinaal En Ullathai
Niramba seitheerae
Um Vaarthaiyaal
En Vaalkkaiyai
Olira seitheer

Engalukkalla Engalukka
Unthan Namathirkkae Magimai
Magimai Magimai -2

Viyathigal Neengum Pothu
Unthan Namathukkae Magimai
Kattugal Udaiyum pothu
Unthan Namathukkae Magimai

Belaveenan Balvaan Enbanae
Tharithiran Sezhippan
Poologam Engum Solveanae
Um Naamam Periyathae

Engalukkalla Engalukka
Unthan Namathirkkae Magimai
Magimai Magimai -2

Not For our Name
Not for our Fame
But Your Name Will be Glorified-2
Your Glory Your Glory
Lord Your Glory

Irunthavar Irupavarae Tamil christian Live Worship Series songs by Rev. Alwin Thomas and Cherie Mitchelle

godsmedias
      Tamil Christians songs book
      Logo