Iraiyae En Yesuvae Nandri Paadal lyrics – இறையே என் இயேசுவே

Deal Score0
Deal Score0

Iraiyae En Yesuvae Nandri Paadal lyrics – இறையே என் இயேசுவே

இறையே என் இயேசுவே
இதயம் நன்றிப் பாடுதே
எண்ணிடலங்காத நன்மைகளை
எண்ணி எண்ணியே உன்னைப் போற்றுவேன்
நன்றி நன்றி இறைவா
என்று சொல்வேன் என்றும் நிறைவாய்

களைத்தே நானும் சோர்ந்திடும் நேரம்
கரையினில் நீயும் நின்றிருந்தாய்
நெருப்பினில் விரக்தியில் மூழ்கிடும் நேரம்
மறுபுறம் வலையை வீசச் சொன்னாய்
இறைவா நன்றி மனம் சொல்லுதே என்றும்
எனைத் தாங்கும் தெய்வம் நீயே – இறைவா

நோயினில் நானும் வீழ்ந்திட்ட நேரம்
நோக்கிய துயரம் நீக்கி விட்டாய்
துயரத்தில் நானும் மூழ்கிய நேரம்
கரங்களைப் பிடித்தே தூக்கி விட்டாய்
இறைவா நன்றி மனம் சொல்லுதே என்றும்
என்னில் வாழ்ந்திடும் தெய்வம் நீயே – இறைவா

Iraiyae En Yesuvae song lyrics Nandri Paadal திருப்பலி நன்றி பாடல்

    Jeba
        Tamil Christians songs book
        Logo