இன்றும் என்றும் மாறிடாத இயேசுவே – Intrum Entrum Maaridatha yesuvae

Deal Score0
Deal Score0

இன்றும் என்றும் மாறிடாத இயேசுவே – Intrum Entrum Maaridatha yesuvae

  1. இன்றுமென்றும் மாறிடாத இயேசுவே
    ஜீவனீந்தீரல்லோ அன்பினால்
    திவ்ய வாக்குத்தத்தம்
    தந்தெம்மை ஸ்திரப்படுத்தி
    நின் கிருபையாலே நிறைத்திடுவீரே

இயேசுவே என்னை நீர்
ஆசீர்வதியும் சௌக்கியமீந்திடும்
நான் நம்பி வந்தேனே

  1. அன்பினால் சகேயுவை அழைத்துமே
    அன்று இரட்சிப்பளித்திட்டீரே – இன்று
    யான் பெறவே உம் மாறிடா சந்தோஷமே
    நின் கிருபையாலே நிறைத்திடுவீரே
  2. ரோகிகளின் ஏற்ற நல்ல வைத்தியரே
    தேகமதில் காயமேற்றீரே – என்னை
    சுகமாக்க நின் வன்கரத்தை நீட்டியே
    நின் கிருபையாலே நிறைந்திடுவீரே
  3. யாவுமெனக்காய் முடித்த இயேசுவே
    யாருண்டு இப்பாரில் உம்மைப் போல்
    உம் மகிமை சாயல் இம்மண் சரீரம் பெற்றிட
    நின் கிருபையாலே பூரணனாக்கிடும்

Intrum Entrum Maaridatha yesuvae song lyrics in english

1.Intrum Entrum Maaridatha yesuvae
Jeevaneenthirallo Anbinaal
Dhivya Vakkuthaththam
Thanthemmai Sththirapaduthi
Nin Kirubaiyalae Niraithiduveerae – Intrumentrum

Yesuvae Ennai Neer
Aaseervathiyum Sowkkiyameenthidum
Naan nambi vantheanae

2.Anbinaal Saheyuvai Alaithumae
Antru Ratchipalithitteerae Intru
Yaan peravae Um Maarida Santhosamae
Nin Kirubaiyalae Niraithiduveerae – Intrumentrum

3.Rohikalain Yeattra Nalla vaithiyarae
Deagamathil Kaayametteerae Ennai
Sugamakka Nin vankaraththai Neettiyae
Nin Kirubaiyalae Niraithiduveerae – Intrumentrum

4.Yaavumenakkaai muditha Yesuvae
Yaarundu Ippaaril Ummai pol
Um magimai Saayal Imman Sareeram Pettrida
Nin Kirubaiyalae Niraithiduveerae – Intrumentrum

TPM
R-Disco T-120 F 2/4

godsmedias
      Tamil Christians songs book
      Logo