Intru Muthal Naan unnai Asirvathipean song lyrics – இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
Intru Muthal Naan unnai Asirvathipean song lyrics – இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
உன் எல்லைகளைத் தாண்டி அதிசயம் செய்வேன் -2
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் -4
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
உன் எல்லைகளைத் தாண்டி அதிசயம் செய்வேன் -2
1) காற்றையும் நீ காணவில்லையோ
நீ மழையையும் பார்க்கவில்லையோ-2
ஆனாலும் உந்தன் வாய்க்கால்கள் எல்லாம் தண்ணீரால் நிரம்பி வழியுமே- 2
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் -4
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
உன் எல்லைகளைத் தாண்டி அதிசயம் செய்வேன் -2
2) முந்தினதை நீ நினைக்க வேண்டாம் முடிந்ததை சிந்திக்க வேண்டாம்-2
முந்தின நாட்களின் பலத்தை பார்க்கிலும் உன் மகிமை பெரிதாகுமே-2
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் -4
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
உன் எல்லைகளைத் தாண்டி அதிசயம் செய்வேன் -2
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் -4